Browsing Category

சினி நியூஸ்

“மானஸ சஞ்சரரே…” – மறக்க முடியாத கே.விஸ்வநாத்!

தெலுங்கு சினிமாவின் தனித்துவமான அடையாளம் இயக்குநர் கே.விஸ்வநாத். சுவாதி முத்யம் துவங்கி சலங்கை ஒலி, சங்கராபரணம் என்று தெலுங்கு, தமிழ், இந்தி என்று பல மொழிகளில் படங்களை இயக்கியிருக்கிற விஸ்வநாத்தின் திரைப்பயணம் துவங்கியது சென்னை வாஹினி…

தயாரிப்பாளர்கள் சம்பாதிக்க வழிகாட்டும் நிறுவனம்!

பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான‌ செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும். பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media)…

முன்னிருக்கை ரசிகனுக்கு என்ன மரியாதை?

சிறு வயதில் டூரிங் டாக்கீஸில் குடும்பத்துடன் படம் பார்க்கும்போது பெஞ்ச்சில் அமர்ந்திருக்கிறேன். தனியாகப் பார்க்கத் தொடங்கியபோது தரையில் உட்கார்ந்து பிரமித்திருக்கிறேன். தொண்ணூறுகளின் பின்பாதியில் பல ஊர்களில் டூரிங் டாக்கீஸ்கள் மூடப்பட்டன.…

மீண்டும் சசிகுமார்!

‘என்னங்கடா நொண்ணைகளா’ என்ற வசன உச்சரிப்போ, ‘ஹேஹேஹே…’ என்ற சிரிப்போ, அத்தனையையும் மீறி தன்னையுமறியாமல் தாடியைத் தடவும் சுபாவமோ தமிழ் ரசிகர்களுக்கு சசிகுமாரை நினைவுபடுத்திவிடும். ‘சுப்பிரமணியபுரம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘நாடோடிகள்’,…

சாதி, மதம் தாண்டி மனிதம்தான் முக்கியம்!

- நடிகர் சசிக்குமார் பிரபல திரைப்பட நடிகரும் இயக்குநருமான நடிகர் சசிக்குமார் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள அயோத்தி திரைப்படம் தஞ்சாவூர் ராணி பேரடைஸ் தியேட்டரில் திரையிடப்பட்டு வருகிறது. நந்தன் என்கிற புதிய திரைப்பட படப்பிடிப்பில்…

தற்கொலை எண்ணத்திற்கு எதிராக உருவாகும் ‘யோசி’!

ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ள படம் 'யோசி'. அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா,…

வைரலாகும் பப்ளிக் படத்தின் ‘உருட்டு…’ பாடல்!

ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடிக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’. விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், ஸ்னீக்பீக்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள “உருட்டு... உருட்டு” பாடல்…

நம்மை துரத்திக்கிட்டே இருக்கும் கடந்த காலம்!

- மெமரீஸ் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேச்சு! ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. முதல் படமே வெற்றி படமாக அடுத்து ஜீவி, ஜீவி 2, ஜோதி, வனம் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.…

அரியவன் படத்தை ரசித்து இயக்கிய மித்ரன் ஜவஹர்!

மித்ரன் ஜவஹர் அரியவன் படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் ரசித்து ரசித்து இயக்கி இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஈஷான், டேனியல் பாலாஜி, சத்யன், சூப்பர்குட் சுப்பிரமணி உட்பட பலர் இந்த…

‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’ வில் சூப்பர் ஹீரோயினைப் பார்க்கலாம்!

நடிகை பிரியங்கா திரிவேதி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் வங்காளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். பிரபல ஸ்டார் ஹீரோ…