Browsing Category

சினிமா

எங்க உறவுக்காரர் மாதிரி ஆன என் ஆசான்!

- எம்.எஸ். விஸ்வநாதனின் நெகிழ்ச்சியான அனுபவம் கோவையிலிருந்த என் ஆசான் எஸ்.எம். சுப்பையா நாயுடு மெட்ராசுக்கு செட்டிலாக வந்தார். வளர்ச்சி அடைந்திருந்த என்னைப் பார்த்து அவருக்கு ரொம்ப சந்தோஷம். இன்னும் மேலே மேலே வரணும்னு என்னை வாழ்த்தினார்.…

கிங் ஆஃப் கொத்தா – ஒரு ‘கொத்துகறி’ பார்சல்!

தமிழ், தெலுங்கு, இந்தி என்று அவ்வப்போது வேறு மொழிகளில் நடித்து, இந்தியா முழுக்கத் தனக்கென்று ரசிகர்களைக் கொண்டிருப்பவர் நடிகர் துல்கர் சல்மான். தனக்குக் கிடைத்துவரும் பரவலான வரவேற்பை ஒரேநேரத்தில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், அவர்…

குழந்தையின்மையின் அவலத்தைப் பேசும் ‘கருவறை’க்கு விருது!

69 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கித் தயாரித்திருக்கும் ‘கருவறை’ குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்திருப்பது…

தமிழ் மண்ணின் ஆன்மிகம் பேசும் ‘கடைசி விவசாயி’!

விவசாயிகளின் வலிகளைச் சொல்லும் வகையிலும், கிராமங்களில் நிலவும் சாதீயப் பாகுபாடுகள் ஒழிய வேண்டுமென்ற வகையிலும், எளிமையான வாழ்வின் மகத்துவத்தைச் சொல்லும் வகையிலும் உருவாக்கப்பட்ட ‘கடைசி விவசாயி’. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதியன்று…

முரளிதரனின் வாழ்க்கையை திரையில் கொண்டு வருவது சவாலான பணி!

இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான  சாதனையைப் படைத்துள்ளார். அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.…

‘சரிகமபதநீ’யை பார்த்திபன் ‘ரீபூட்’ செய்வாரா?

பார்த்திபன், இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவர். கிட்டத்தட்ட 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ’புதிய பாதை’ முதல் ‘இரவின் நிழல்’ வரை 15 படங்களை இயக்கியவர். இந்தியத் திரையுலகில் குறிப்பிடத்தக்க…

பாலிவுட் கொம்பில் படர்ந்த முல்லைகொடி!

பாலிவுட் திரைப்படங்களை பல அழகிகள் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் ஒரு பெயர்தான் சாய்ரா பானு. தற்போதைய உத்தரகண்ட் மாநிலம் முசோரியில் பிறந்த சாய்ரா பானு, சிறுவயதிலேயே நடனப் பயிற்சி எடுத்துக் கொண்டார். கதக், பரதநாட்டியம்…

எஸ்.ஏ.ராஜ்குமார்: பூந்தென்றலே நீ பாடிவா!

இது முதல் முதலா வரும் பாட்டு நீங்க நெனைக்கும் தாளம் போட்டு நல்ல சங்கதிங்க இந்த பாட்டில் உண்டு எங்க சங்கதியும் இந்த பாட்டில் உண்டு காளிதாசன் கம்பனோட வாழ்ந்த தலைமுறை நாங்க கண்ணதாசன் தொடங்கி வச்ச பாட்டு பரம்பர ஏகபோக அரசர்கள் எல்லாம் இருக்கும்…

மோகன் படம்னா ஜாலியா இருக்கும்!

திரைப்படங்களில் பல வகைமைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்களின் முதல் தேர்வாக இருப்பது பொழுதுபோக்குப் படங்கள் தான். எண்பதுகளின் தொடக்கத்தில் பாட்டு, சண்டை, சிரிப்பு, கவர்ச்சி நடனம் என்று எல்லாம் சேர்ந்த கலவைதான் ஒரு பொழுதுபோக்கு படத்தை…

மனைவியை ‘அடியே’ என அழைப்பது சரியா?

நடிகை கௌரி ஜி. கிஷன் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'அடியே' படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், கௌரி ஜி. கிஷன், மதும்கேஷ் பிரேம், ஆர் ஜே விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய்…