Browsing Category
சினிமா
நிராகரிப்புகளை சமாளிப்பது எப்படி?
நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். போன்ஸ்லே உட்பட இரண்டு படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
நான்கு பிலிம்பேர் விருதுகளையும் பெற்ற இவர், …
பாலு சார் சிரித்த முகத்துடன் நின்றிருந்தார்!
அதன்பிறகு பாலு சாரை பார்த்தது உரிமைகீதம் படத்தின் "மெல்ல மெல்ல நடந்துவந்தது பாதம் பாடல் ரெக்கார்டிங். அதன் பின் நாலைந்து முறை பார்த்திருப்பேன். அப்போது நான் ஒரு கடைநிலை உதவி இயக்குநர்.
விருதுகளைப் பார்வையிலிருந்து மறைத்து வைப்பது ஏன்?
தத்தித்தோம், ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கீத ஸ்வரங்கள், மழையும் நீயே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்தவர் இசையமைப்பாளர் கீரவாணி.
இவருடைய ‘அழகன்’ படப் பாடல்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதத்தில் இருக்கும்.
ஆஸ்கர்…
‘பேரன்பும் பெருங்கோபமும்’ பேசும் சாதி மறுப்பு அரசியல்!
கிராமங்களே சாதிகள் வளர்வதற்கான வளமான களங்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.
கிராமங்களில் இருந்து நகரத்திற்கு குடி புகுந்தாலும்கூட கிராமங்களுக்குள் செல்லும்போது சாதியத்தை சுமந்து கொண்டுதான் செல்ல இயலும். இதுதான் இன்றைய சமூகத்தின்…
மெட்ராஸ் மேட்னி – சுவாரஸ்யமாக உள்ளதா ‘மிடில் கிளாஸ் லைஃப்’?
’படத்துல பஞ்ச்னா எப்படி இருக்கணும் தெரியுமா’ என்று சொல்லிவிட்டு ‘நச்’ என்று குத்துவிட்டாற்போல வார்த்தைகளை நேராக நம் மூளைக்குள் இறக்குவது ஒரு வகை. சில பஞ்ச் வசனங்கள் மிகச்சாதாரணமாக, ஈர்ப்பற்றதாக, சில நேரங்களில் ‘சப்பையானதாக’த் தெரியும்.…
பேரன்பும் பெருங்கோபமும் – ஒரு ஆணவக்கொலை கதை!
சமூகப் பிரச்சனையொன்றைக் கையில் எடுத்துக்கொண்டு, அதனை ‘ஹீரோயிசம்’ தெறிக்கிற வகையில் திரையில் கதை சொல்வது ஒரு சாகசத்திற்குச் சமம். அதன் உள்ளடக்கம் யதார்த்தத்தில் வெளிப்பட முடியாதது என்றபோதும், ‘அப்படித்தான் நிகழ்கிறது’ எனும்படியாகத் திரையில்…
தன் பிள்ளையைப்போல சோ கருதிய டாக்டர் விஜயசங்கர்!
பல ஆண்டுகளுக்கு முன்பு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் விஜய சங்கர்.
பாப்புலர் நடிகரான ஜெய்சங்கரின் மகனான இவரை திரை உலகம் நடிக்க அழைத்தபோதும், சில முக்கியமான…
தக் லைஃப் – கிளாஸா, மாஸா?
’நாயகன்’ திரைப்படம் தமிழ்த் திரையுலகில் முத்திரைப் பதித்த பட வரிசையில் முக்கியமானதொன்று. அதனைத் தந்த இயக்குனர் மணிரத்னம், நாயகன் கமல்ஹாசன் இருவரும் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து ஒரு படைப்பைத் தருகின்றனர் எனும்போது எத்தகைய…
புதிய படங்களுக்குப் பழைய பாடல்கள் ஏன்?
அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற “ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாட்டில் கவிஞர் வாலி “நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா… கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நீ ராஜா” என்று எழுதிருப்பார்.
இன்று பெரும்பாலான திரைப்படங்களில்…
“நான் கருணாநிதி பேசுகிறேன்”!
*
காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர்.
வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது.
“பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல்…