Browsing Category
சினிமா
பிரமயுகம் – நூற்றாண்டுகளாகத் தொடரும் கதை!
ஒவ்வொரு திரைக்கதையும் ஒரு உலகத்தைக் காட்டும். அது, முழுக்க முழுக்க அப்படத்தின் கதாசிரியரும் இயக்குனரும் இன்ன பிற கலைஞர்களும் சேர்ந்து உருவாக்கும் உலகமது. திரையில் படம் ஓடத் தொடங்கியவுடன் அதனுள் நுழையும் நாம், சில நேரங்களில் அது…
சைரன் 108 – ’ஜெயம் ரவி’க்கு மீண்டும் வெற்றி!?
’தனி ஒருவன்’, ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ இரண்டும் கலந்தது போன்று ‘சைரன் 108’ படம் இருக்கும். இதனைச் சொன்னவர் நடிகர், இயக்குனர் அழகம் பெருமாள். ‘சைரன் 108’ படத்திற்கான முன்னோட்டத்தின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டார். ஏன் இவ்வாறு…
மான்ஸ்டர் – நத்தையாக நகரும் திரைக்கதை!
உலக சினிமா என்று சொல்லப்படும் படங்களில் திரைமொழி தனித்துவமானதாக இருக்கும். கதையின் வேர் எதை நோக்கிப் பயணிக்கிறது என்று கண்டறியும் முன்னரே திரைக்கதை முடிவு பெற்றுவிடும்.
அதன் பிறகு வீடு திரும்பும் வழியில், நாமாக மனதுக்குள் அந்தக் கதையை…
அன்வேஷிப்பின் கண்டதும் – ‘கிளாசிக்’ த்ரில்லர் அனுபவம்!
த்ரில்லர் படங்கள் புதிய ட்ரெண்டை உருவாக்கினாலும், அந்த அலையைப் பின்தொடர்ந்து பெருமளவில் திரைப்படங்கள் வெளியாகச் சாத்தியம் கிடையாது.
ஏனென்றால், தொடக்கம் முதல் இறுதி வரை ‘த்ரில்’ குறையாமல் கதை சொல்வது மிக அரிதாகவே நிகழும் அல்லது அதற்காகக்…
காதலர் தினத்தில் மீண்டும் வெளியாகும் ‘96’!
பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் '96’.
விஜய் சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி, கௌரி, ஜனகராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பள்ளி காலத்தில் வந்த கை கூடாத காதலை இந்தப்படம் அழகாக சித்தரிந்திருந்தது.…
பிரேமலு – மமிதா பைஜு ரசிகர்கள் வரிசையில் நிற்கவும்..!
மலையாளத் திரைப்படங்களைப் போல நாமும் குடும்பச் சித்திரங்களை எடுக்கலாமே என்ற குரல்கள் அவ்வப்போது நம்மவர்களிடம் இருந்து கேட்கும்.
டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்தபிறகு, கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளப் படங்களைப் போல…
லால் சலாம் – ‘ஓவர் கண்டெண்ட்’ திரைக்கதையைப் பாதிக்கும்!
‘சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சீனுக்கு வந்தாலே போதும்’ என்று பேட்டி தரும் ரசிகர்களைத் திரையரங்குக்கு வரவைத்து, அவரை ஒரேயொரு காட்சியில் மட்டும் காட்டினால் என்ன நிகழும்?
அதை மனதில் கொண்டே, ரஜினியை கௌரவ வேடங்களில் நடிக்க வைக்கத் தயக்கம்…
லவ்வர் – உங்கள் காதலுக்கான கண்ணாடி!
காதல் ஜோடிகள் காதல் திரைப்படங்களைப் பார்ப்பது காலம்காலமாகத் தொடர்கிற ஒரு வழக்கம்தான். ஆனால், படத்தின் இடையிலேயே அந்த காதல் ஜோடிகள் ஒருவரையொருவர் திரும்பி முகம் பார்த்துக்கொள்வது அரிதானது.
காதலின் வலிமையும் கொண்டாட்டமும், எதிர்காலம்…
பிரியா பவானி சங்கர்: செய்தி தொகுப்பாளர் டூ சினிமா நடிகை!
தமிழின் முன்னணி செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்த, சத்யப்ரியா பவானி சங்கர் மாபெரும் வெற்றி திரைப்படமான மேயாத மான் (2017) மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
பவானி சங்கர் மற்றும் தங்கம் ஆகியோருக்கு மகளாகப் பிறந்த சத்யப்ரியா…
சினிமாவிலும் அரசியலிலும் லட்சியத்தோடு இருந்த எஸ்.எஸ்.ஆர்!
1937-ல் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'சிந்தாமணி' படம், சக்கைப் போடு போட்டது. எஸ்.எஸ்.ஆர். மனதில் அப்படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சிந்தாமணி கதையை பள்ளியில் நாடகமாக போட்டபோது, எஸ்.எஸ்.ஆர். கதாநாயகனாக நடித்தார். அவர் நன்றாக…