Browsing Category
சினிமா
‘கண்ணப்பா’வில் இணைந்த ப்ரீத்தி முகுந்தன்!
இந்திய சினிமாவில் தயாராகி வரும் எதிர்பார்ப்பு மிக்க விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
முதல் பார்வை மூலம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தயாரிப்பாளர்கள் தற்போது திறமையான ப்ரீத்தி…
சீரியலில் கூஸ் முனிசாமி வீரப்பன்!
மலையூர் மம்பட்டியான், சீவலப்பேரி பாண்டி என்று காவல்துறைக்குச் சவால்விட்டு, மறைந்து திரிந்தவர்கள் ஒருகாலகட்டத்திற்குப் பிறகு திரைப்படங்களில் கதாநாயகனாக ஆனார்கள்.
இப்போது அந்த வரிசையில் அண்மைக்காலம் வரை காவல்துறைக்குப் பெரும் சவாலாகத்…
விஷாலின் ஆக்ஷன் பாத்திரத்திற்கு அடித்தளமிட்ட சண்டக்கோழி!
நடிகர் விஷால் திரையுலகில் ஒரு நடிகராக நுழைந்து 19 வருடங்கள் கடந்துவிட்டன. எந்த ஒரு நடிகரும் சினிமாவில் நுழையும்போது அழகான காதல் கதைகள் மூலம் எளிதாக ஒரு வெற்றியை பெற்றுவிடலாம். ஓரளவு ரசிகர்களையும் கவனிக்க வைக்கலாம்.
ஆனால், அந்த வெற்றியை…
ஆச்சர்யம் தந்த கண்ணகி திரைப்படம்!
அறிமுக இயக்குநர் யஸ்வந்த் கிஷோர் இயக்கிய ‘கண்ணகி’ திரைப்படம் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் படம் டிசம்பர் 15 தமிழ்நாட்டில் உள்ள பல திரையரங்குகளில் வெளியானது.
அறிமுக இயக்குநர் படத்தை இயக்கியுள்ளார்,…
இன்னொரு ‘கும்கி’ வருமா?!
ஒரு வெற்றிப் படத்தில் இடம்பெற்ற சிறப்பம்சங்கள் அனைத்தையும் நிறைத்து இன்னொரு படத்தை உருவாக்கிவிடலாம். ஆனால், அது வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு எவராலும் பதில் சொல்லிவிட முடியாது. அதுதான் சினிமா வர்த்தகத்தில் நிகழும் மாயாஜாலம்.
அது…
வன்முறையை விற்றுப் பிழைக்கிறதா தமிழ் சினிமா?
காரண காரியமற்ற வன்முறைக் காட்சிகள், அதிபுனைவான சாகசங்கள் அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் நாயக பிம்பம் ஆகியவையே விக்ரம், ஜெயிலர், லியோ, ஜிகர்தண்டா-2 போன்ற படங்களின் வெற்றிக்கான சூத்திரம் என்பதாகவே தயாரிப்பாளர்களும், உச்சபட்ச நாயகர்களும்,…
வசந்த்: தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குநர்!
இயக்குநர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குநராக 18 படங்களில் பணியாற்றிய வசந்த், முதன் முதலாக இயக்கிய படம் கேளடி கண்மணி.
இன்றும் இசைப் பிரியர்களின் ப்ளே லிஸ்டில் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள் நிறைந்த அந்த படத்தின் நாயகன்…
வரவேற்பைப் பெற்ற ரஜினியின் ‘வேட்டையன்’ டீசர்!
'சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துக்கு நேற்று 73 வயது முடிந்து, 74 வயது பிறந்துள்ளது. அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அமிதாப்பச்சன், கமல்ஹாசன், ஆமிர்கான், ஷாருக்கான், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட…
நம் நாட்டின் சாபக்கேடு!
- எழுத்தாளர் நா.பார்த்தசாரதி
நா.பார்த்தசாரதி. குறிஞ்சி மலர் உள்ளிட்ட நிறைய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியவர்.
தீபம் என்ற இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்த அவர் ‘தினமணிக் கதிர்’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.
தீபம் இதழில்…
நாடு – மருத்துவர்கள் எங்கு பயிற்சி பெற வேண்டும்?!
எளிய மக்களின் பிரச்சனைகளைச் சொல்லும் படமொன்றைப் பார்க்க வேண்டும். யதார்த்தத்தைப் பிரதிபலிப்பதோடு, சினிமாவுக்கான சுவாரஸ்யமும் கலந்திருக்க வேண்டும்.
இவ்விரண்டு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்த திரைப்படங்களை இதற்கு முன்பும் நாம் கண்டு…