Browsing Category

சினிமா

மனமே – விளையாட்டுப் பையனின் தீவிரக் காதல்!

ஒரு விளையாட்டுப் பையன் ரொம்பவே பொறுப்பான இளம்பெண் மீது காதல் கொள்வதைச் சொல்லும் படம் என்று ‘மனமே’வை குறிப்பிடலாம். அந்த காதல் பிறக்கக் காரணமாக இருப்பது நாயகன், நாயகிக்கு நெருக்கமான தோழன் - தோழியின் இரண்டு வயது குழந்தை என்பதே ‘இப்படத்தின்…

வாழ்க்கையில் நான் ரிஸ்க் எடுத்ததே கிடையாது!

என்னைப் பொறுத்தவரை ரிஸ்க் எடுப்பது என்பது சம்பந்தப்பட்ட மனிதன் எடுப்பது அல்ல. அவனைச் சுற்றி இருக்கும் மனிதர்களும் உறவுகளும் எடுப்பதுதான் ரிஸ்க்.

75 படங்களுக்கு டைட்டில் டிசைன்: சாதிக்கும் லார்க் பாஸ்கரன்!

பல படங்களுக்கு டிசைன் செய்தபோது கிடைத்த பாராட்டுகளைவிட, இலக்கிய நூல்களின் அட்டைப்பட டிசைன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவருகிறது. அந்த மகிழ்ச்சி என்னை ஒரு கலைஞனாக உற்சாகம்கொள்ள வைத்திருக்கிறது என்கிறார் கவின்கலை நிபுணரான லார்க்…

வெப்பன் – குடோன்ல இருந்த பருத்தி மூட்டை!

தமிழில் தொடர்ச்சியாக ‘சூப்பர் ஹீரோ’ படங்கள் வெளியாவதற்கு ஏற்ற வகையிலான கதையொன்றைத் தொட்டிருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். கதை என்னவோ அரதப்பழசுதான்.

அரசியலுக்கு வந்தால் இலவசக் கல்வியைக் கொடுப்பேன்!

நடிகை வாணி போஜன் மற்றும் நடிகர் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அஞ்சாமை' திரைப்படத்தைப் பற்றி வாணி போஜன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.

அரசியல் களத்தை ஆளும் திரை நட்சத்திரங்கள்!

திரைப்பட நட்சத்திரங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவதும் வெற்றி பெறுவதும் இயல்பான ஒன்று. பிரபலமாக இருப்பது அவர்களுக்கான அறிமுகத்தை மக்களுக்குத் தெரிய வைக்க, அவர்களது கட்சியின் மீதான் அபிமானம் வெற்றி மாலையைப் பெற்றுத் தரும்.

தி அக்காலி – இன்னொரு விதமான ‘ஹாரர்’!

வழக்கமாக, இது போன்ற படங்களில் திரையில் விரியும் காட்சிகள் யதார்த்த உலகோடு நெருங்க முற்படாது. இதில், அந்த தடையையும் தாண்டியிருக்கிறார் இயக்குனர் முகமது ஆசிப். அதுவே, ‘தி அக்காலி’யை வேறொரு தளத்தில் இருக்கச் செய்கிறது. அந்த அனுபவமே போதும்…

உள்ளம் கேட்குமே; ‘காலேஜ் ரீ-யூனியன்’ கதை..!

ஒரு திரைப்படம் உருவாவதில் எப்படிப்பட்ட கால தாமதம் நேர்ந்தாலும், ஒரு படைப்பாக அது ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் பெருவெற்றியைப் பெறும் என்ற உண்மையை மீண்டும் உணர வைத்தது ‘உள்ளம் கேட்குமே’.

மந்தாகினி – மன நிறைவைத் தருகிறதா?

குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று குதூகலமாகச் சிரித்து மகிழ்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டு எத்தனை நாட்களாகிவிட்டது என்று எண்ணுபவர்கள், இந்த ‘மந்தாகினி’யைக் கண்டு மனநிறைவு பெறலாம்!

கருடன் – கனக்கச்சிதமான பாத்திரங்களின் வார்ப்பு!

விடுதலை படத்திற்குப் பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கருடன்’. எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இதனை இயக்கியிருக்கிறார்.