Browsing Category
சினிமா
மக்கள் முதல்வர் என்றால் அது காமராஜர்தான்!
ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர்.
அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…
நா.முத்துக்குமார்
நா.முத்துக்குமார்.
கமலுக்கும் எனக்குமான தொடர்பு 1997க்குப் பிறகுதான் வந்தது. எனக்கு மட்டுமல்ல என் தோழர்களுக்கும் தான். சின்ன வயதில் இருந்தே நான் அவர் படத்தைப் பார்த்து தான் வளர்ந்தேன். எனது ஊர் பக்கத்தில் இருக்கும் சீதாலட்சுமி தியேட்டரில்…
மீண்டும் இணைந்த பாலா, சூர்யா கூட்டணி!
நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா-41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!
இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற, நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில்…
எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பது எது?
- கவியரசர் கண்ணதாசனின் நம்பிக்கை மொழிகள்:
அன்பிலே நண்பனை வெற்றிகொள். களத்திலே எதிரியை வெற்றிகொள். பண்பிலே சபையை வெற்றிகொள்.
கேட்கும்போது சிரிப்பு வரவேண்டும். சிந்தித்துப் பார்த்தால் அழுகை வரவேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை.
நெருப்பில்…
எது எனக்கான திரைக்கதை? – பாரதிராஜா விளக்கம்!
கேள்வி: நீங்கள் திரையுலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரும்பாலான திரைக்கதைகள் வசனங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிற நிலையில் இருந்தன.
நீங்கள் காட்சிபூர்வமான வடிவத்திற்கும், நகர்விற்கும் முக்கியத்துவம் கொடுத்து – இடைப்பட்ட மௌனத்திற்கும்…
எஸ்.பி.பி பாடிய கடைசி இசை ஆல்பம் விரைவில் வெளியீடு!
மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர் கடையாகப் பாடிய 'விஸ்வரூப தரிசனம்' என்ற இசை ஆல்பத்தை, சிம்பொனி நிறுவனம் வெளியிடுகிறது.
மகாபாரதப் போரின்போது, அர்ஜுனனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே நடந்த உரையாடலின் இசை சித்தரிப்பு மற்றும்…
பேயை விடப் பெண்கள் பயங்கரமானவர்கள்!?
நடிகை சோனியா அகர்வால் பேச்சு!
பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் 'கிராண்மா'. ஷிஜின்லால் எஸ். எஸ். படத்தை இயக்கியுள்ளார்.
'கிராண்மா' படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பில் இயக்குநர் ஷிஜின்லால், முதன்மைக் கதாபாத்திரம் ஏற்று…
நாகேஷூக்குப் பிடித்த நகைச்சுவை நடிகர்!
“எனக்குப் பிடித்த நடிகர் ஜெரி லூயிஸ். அவர் படத்தைப் பார்த்தால் நீங்களே என் முடிவுக்கு வருவீர்கள். அப்படி வரவில்லை என்றால் தயவுசெய்து வெளியே சொல்லாதீர்கள். என் மனம் புண்படும்.’’ என்று சொல்லும் நாகேஷிடம் “நாகேஷ் ‘தாய்’ நாகேஷ் ஆன கதை?’’…
ஹிப்ஹாப் தமிழாவின் ‘வீரன்’!
புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் தமிழா கூட்டணி வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது.
இவர்கள் கூட்டணியில் வெளியான இது சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றன. மீண்டும்…
விமல் ஆரம்பித்த ‘யூடியூப்’ சேனலால் வந்த பிரச்சனை!
'ஓடியன் டாக்கீஸ்' தயாரிப்பில் விமல் கதாநாயகனாக நடித்து உருவாகியுள்ள படம் ‘துடிக்கும் கரங்கள்’.
மும்பையைச் சேர்ந்த மனிஷா கதாநாயகியாக அறிமுகமாகிறார். ஏற்கெனவே இரு தெலுங்குப் படங்களில் நடித்துள்ளதுடன், கன்னடத்திலும் ஒரு படத்தில்…