Browsing Category

சினிமா

டான் – பெற்றோரைக் கொண்டாட வந்தவன்!

’டான்’ என்ற பெயரில் அமிதாப் பச்சன் நடித்த படம் தான் தமிழில் ‘பில்லா’ என்ற பெயரில் ரீமேக் ஆனது. அமிதாப்பின் படத்தையே ’ரீபூட்’ செய்து இரண்டு பாகங்களைத் தந்திருக்கிறது பர்ஹான் அக்தர் – ஷாரூக்கான் கூட்டணி. இதற்கு நடுவே நாகார்ஜுனாவை வைத்து…

புது முகங்கள் நடிப்பில் உருவாகும் ‘ஷூட்டிங் ஸ்டார்’!

ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம்.ஜெ.ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்க எம்.ஜெ.ரமணன் இயக்கத்தில் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக உள்ளது ‘ஷூட்டிங் ஸ்டார்’. துஷ்யந்த், விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர்…

ஓடவிட்டு சுடலாமா: புதிய கோணத்தில் பழிவாங்கும் கதை!

தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும்…

சாதிக்கிறார் மக்கள் திலகம்!

உலக சினிமாவின் நூற்றாண்டை (1895 - 1995) சிறப்பிக்கும் விதமாக, உலக அளவில் திரைத்துறையில் சாதித்த 140 நபர்களின் வரலாற்றைப் பதிவு செய்து, ‘உலக சினிமா சரித்திரம்’ (THE OXFORD HISTORY OF WORLD CINEMA) என்ற புத்தகத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற…

பார்வையாளர்களை மகிழ்விப்பது கடினம்!

இன்றைய திரைமொழி: திரைப்படத்தில் கடுமையான சாகசங்களைக் காட்டி பார்வையளார்களை மகிழ்விக்க முனைவது கஷ்டமான காரியம். ஆனால், ஒரு சிறிய, நல்ல கதையால் அவர்களைப் பெரு மகிழ்ச்சிக்குள் ஆழ்த்திவிட முடியும். - இயக்குநர் ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்

நீங்கள் படைப்பாளரா, பார்வையாளரா?

இன்றைய திரைமொழி: பார்வையாளராக உங்களுக்கு எது சுவாரசியமாக இருக்கிறது, எது பிடிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். எழுத்தாளராக தனக்குப் பிடித்ததைக் கொட்டிக் கொண்டாடி வைக்க வேண்டாம். இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதைப் புரிந்து…

கமல், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி கூட்டணியில் புதிய படம்!

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் சாய் பல்லவி நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். ’டாக்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’…

சிறந்த கதையைத் தேர்வு செய்யுங்கள்!

இன்றைய திரைமொழி: உங்கள் கதையை முடியுங்கள். அது மிகக் கச்சிதமாக முழுமையாக இல்லாவிட்டாலும் சரி. கவனித்துப் பார்த்தால் உங்களிடம் முடிக்கப்பட்ட கதையும், திருத்த வேண்டிய கதையும் என இரண்டும் இருக்கும், அதனால் தொடருங்கள். அடுத்தமுறை இதைவிடச்…

பூமணியுடன் சில நாட்கள்!

பிரபல இயக்குநர் ஜேடி- (ஜெர்ரி) பூமணியுடன் பணியாற்றிய நாட்களை பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதிலிருந்து... “நான் பாலுமகேந்திரா சாரிடம் வேலை பார்க்கும்போது வேலை இல்லாத நாட்களில் வேறு சில பணிகளில் ஈடுபடுவதுண்டு. அப்படித்தான் பூமணி சார்…

மக்கள் கைதட்டலால் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்!

- சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். நாயகியாகப் பிரியங்கா மோகன் இரண்டாவது முறையாக  சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா,…