Browsing Category
சினிமா
எங்களைக் காப்பவர் அய்யனாா்தான்!
புஷ்பவனம் குப்புசாமியின் குலதெய்வ நம்பிக்கை
*
“வெள்ளைக் குதிரையில் அய்யனாரே
வேகமாய் வந்தருளும் அய்யனாரே
எல்லையில் கோயில் கொண்ட அய்யனாரே
எல்லை உண்டோ உந்தனுக்கு அய்யனாரே..”
– இது எங்களின் குலதெய்வமான அய்யனாருக்காக நாங்கள் பாடுகிற பாட்டு.…
வேழம் – அதிர்வை உண்டாக்காத ‘பழிக்குப் பழி’ கதை!
‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ என்ற அறிவிப்புடனே சில திரைக்கதைகள் எழுதப்படுவதுண்டு. ‘இதுதான்.. இப்படித்தான்..’ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து திரையை நோக்கும்போது, அதற்கு எதிர்த்திசையில் பலமுறை ‘யு டர்ன்’ இடும் திரைக்கதை.
ஆங்கிலத்தில் ‘வைல்டு…
நட்புக்கு உதாரணமாய்த் திகழும் கவுண்டமணி!
பிரபல குணச்சித்திர நடிகர் பீலி சிவம், தனது இனிய நண்பர் கவுண்டமணி பற்றி ஒரு முறை அளித்த பேட்டி:
"நாங்கள் இருவரும் சிறு வயதில் நாடகங்களில் நடித்து வந்த காலம் அது. கவுண்டமணி என் உயிர் நண்பன். ஒரு நாள் இரவு, வீதியில் நடந்து கொண்டு இருந்தோம்.…
அறிவியலா, ஆன்மிகமா? – குழப்பத்தில் ‘மாயோன்’
புதையலைத் தேடிப் பயணம் மேற்கொள்ளும் சாகசக் கதைகள் தமிழில் குறைவு. அதற்கான செட் அமைப்பது முதல் பார்வையாளர்கள் மனதில் பிரமாண்டத்தை உருவாக்கவல்ல கதை அமையப் பெறுவது வரை அனைத்துமே சவால் நிரம்பியவை.
கடந்த சில வாரங்களாக விளம்பரங்கள்,…
கவிதை போன்ற கதையோடு உருவான பாடல்!
இசையும் பாட்டும் இல்லாவிட்டால் திசைகள்கூட இயங்காது. தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்று பாடல்கள். மனிதனின் உணர்வுகளை வெளிப்படுத்த பாடல் என்ற அற்புதத்தை எவன் கண்டு பிடித்தானோ.. நிச்சயமாக அவன் மகத்தானவனே.
தமிழில் இறைவனைப் பாடும்…
சாய் பல்லவி படத்தில் இணைந்த சூர்யா – ஜோதிகா!
தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. நடிப்பு, நடனம் என ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி, அதையடுத்து வரிசையாக முன்னணி இயக்குனர்கள், நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சாய்பல்லவி…
மாமனிதன் – மிகச் சாதாரணமானவனின் உலகம்!
ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு நாவல் அளவுக்கு கதை தேவையில்லை, சிறுகதை போதும் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், அவ்வாறு திரையில் சொல்லப்படும் சிறு கதை மக்கள் மனதில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.
இயக்குனர் சீனு ராமசாமியின்…
ஷாருக்கானுடன் நடிக்கும் விஜய்!
கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான விஜய்யின் ‘பிகில்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார்.
பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை வைத்து புதிய படத்தை இயக்கும் அட்லீ, கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படத்திற்கான…
மாதக் கடைசியில் படங்கள் வெளியாவது சாபக்கேடு!
‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம்.. இருபத்தொண்ணில இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்.. திண்டாட்டம்..’ என்று ‘முதல் தேதி’ படத்தில் பாடியிருப்பார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
கே.டி.சந்தானம் என்பவர் எழுதிய இப்பாடல் வரிகள் மாதச்…
நட்புணர்வுக்கு அடையாளம்!
அருமை நிழல்:
பிறந்த நாளில் மட்டுமல்ல, நட்பிலும், பாசத்திலும் ஒன்றானவர்கள் கவிஞர் கண்ணதாசனும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்.
பாடல் பதிவின்போது இருவருக்கும் இடையே அவ்வளவு ஊடல்கள், சச்சரவுகள். இருந்தும் உடனடியாக அதை மறந்து ஒருவரை…