Browsing Category

சினிமா

காசியின் புனிதம் கலந்த காதல் காவியம் ‘பனாரஸ்’!

‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’, ‘777’ சார்லி படங்களின் சூப்பர் ஹிட் வெற்றிகளைத் தொடர்ந்து கன்னடப் படங்களுக்கு இந்திய அளவில் மவுசு அதிகரித்துவருகிறது. அந்த வரிசையில் அடுத்து மிகவும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ள படம் ‘பனாரஸ்’. சூப்பர் ஹிட்…

நானே வருவேன் – தனுஷின் தனியாவர்த்தனம்!

அதிக பொருட்செலவில், கலைஞர்களின் அதீத உழைப்பில் உருவாகும் மோசமான படங்களைக் காட்டிலும், சின்ன பட்ஜெட்டில் எளிமையாக ஆக்கப்படும் படங்கள் சட்டென்று அனைவரையும் திருப்திப்படுத்தும். அதில், தனுஷ் போன்ற சிறந்த நடிகர் இடம்பெறும்போது அப்படிப்பட்ட…

வசந்த மாளிகைக்குப் பொன்விழா!

* நடிகர் திலகம் சிவாஜியின் படங்களில் காதலின் உன்னதத்தை வித்தியாசமாகச் சொன்ன படம் ‘வசந்த மாளிகை’. பங்களாவாசியாகத் தான் நினைத்தபடி வாழும் கதாநாயகன் சாதாரணக் குடுமபப் பின்னணியில் இருந்து தன்னிடம் செகரெட்ரியாகப் பணியாற்ற வந்த வாணிஸ்ரீயைக்…

ஐஸ்வர்யாவின் ‘சொப்பன சுந்தரி’ படப்பிடிப்பு நிறைவு!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நகைச்சுவை நாயகியாக நடித்திருக்கும் 'சொப்பன சுந்தரி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். வெளிநாடுகளில் பல இந்திய திரைப்படங்களை விநியோகம் செய்த முன்னணி நிறுவனமான…

ட்ரிகர் – ரசிகர்களைத் தாக்கும் கமர்ஷியல் ‘விசை’!

ஒரு நல்ல கமர்ஷியல் படம் என்பது ஏற்கனவே நாம் ரசித்த பல அம்சங்களைக் கொண்டிருந்தாலும், மீண்டும் ஒருமுறை பார்க்கச் செய்யும். திரையரங்கினுள் அமர்ந்திருக்கும்போது ‘க்ளிஷே’க்கள் நிறைந்திருக்கின்றனவே என்ற எண்ணம் எழாமல் இருந்தாலே போதும். அது…

நடிகைகளின் பின்னணிக் குரலாக ஒலிக்கும் ரவீனா ரவி!

திரைத்துறையில் பல முன்னணி கதாநாயகிகளுக்கு பின்னணிக் குரல் கலைஞராக பத்து ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் ரவீனா ரவி. தனக்கு பக்கபலமாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "என் அம்மாவே என் குரு. அம்மா…

பொன்னியின் செல்வன் நடிகர்களுக்கு சம்பளம் எவ்வளவு?

இந்திய சினிமாவே பெருமையாகக் கொண்டாட வேண்டிய படமான பொன்னியின் செல்வன்-1 செப்டம்பர் 30-ம் தேதி 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. மிகப்பெரிய நடிகர் பட்டாளம் நடித்துள்ள பிரம்மாணட்ட திரைச்சித்திரமாக உருவாகியுள்ளது இந்தப் படம். மெட்ராஸ் டாக்கீஸ்…

பபூன் – பெயரில் மட்டும்..?!

பபூன் என்பதற்கு வேடிக்கையான, விநோதமான நபர், நாகரிக கோமாளி என்று பொருள் கொள்ளலாம். கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன்’ பெஞ்ச்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் அருண் வீரப்பன் இயக்கியத்தில் வைபவ் நடித்துள்ள ‘பபூன்’ திரைப்படமும் அப்படியொரு…

நாக சைதன்யாவை இயக்கும் வெங்கட் பிரபு!

நடிகர் நாக சைதன்யா, இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்திருக்கும் தன் 'NC22' படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். இந்தப் படம் நாகசைதன்யாவின் முதல் தமிழ்,தெலுங்கு மொழிகளில் உருவாகும் படமாக இருக்கும். அதேபோல, இயக்குநர்…

திரையுலகில் தனக்கென தனியிடத்தைப் பிடித்த பி.யு.சின்னப்பா!

ஜூபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் ‘கண்ணகி’ திரைப்படத்தை 1942-ல் தயாரித்தது. இளங்கோவலன் கதை, வசனத்தில் கண்ணகியாக நடிக்க நடிகை கண்ணாம்பாவை ஒப்பந்தம் செய்தனர். கோவலனாக நடிக்க தகுந்த நடிகரை தேடினர். இறுதியாக பி.யு.சின்னப்பா தேர்வு செய்யப்பட்டார்.…