Browsing Category

சினிமா

நான் திரைப்படத்தை இயக்கினால்…!

- துல்கர் சல்மான் மலையாள தேசத்து நடிகர் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களின் துல்கர் சல்மானும் ஒருர். இவரது நடிப்பில் தயாரான ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில்…

எம்.ஜி.ஆர். ஓ.கே சொன்ன என்னுடைய பாட்டு!

இசையமைப்பாளர் இளையராஜாவின் அவரது இசை அனுபவங்களைச் சொல்லும் “கதை கேளு.. கதை கேளு” என்ற தலைப்பில் ஜெயா தொலைக்காட்சியில் வெளிவரும் தொடரில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி. “மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு…

சீதா ராமம் – கிளாசிக் லவ் லெட்டர்!

போர்க்கள பின்னணியில் அமைந்த காதல் திரைப்படங்கள் பல ’உலக சினிமா’ எனும் அந்தஸ்தை பெற்றிருக்கின்றன. போலவே, ‘டைட்டானிக்’ போன்ற பல கோடி பேர் ரசித்த திரைப் படைப்புகள் என்றென்றைக்குமான ‘கிளாசிக்’ அந்தஸ்தை பெற்றிருக்கின்றன. அப்படியொரு பெருமை…

மனசுக்குச் சரின்னு பட்டதைத் தைரியமாச் செய்யணும்!

- நடிகை பானுமதி ‘பத்மஸ்ரீ’ டாக்டர்.பானுமதி ராமகிருஷ்ணா – புகழ்பெற்ற நடிகை, திரைப்பட இயக்குநர், சங்கீத இயக்குநர், பாடகி, எழுத்தாளர் 70 வயதாகும் பானுமதிக்கு இந்த வர்ணனைகள் எல்லாம் ஒட்டாமல் நிற்கும் காகிதப் பரிமாணங்கள். ஏனென்றால் இத்தனை…

தென்றலைத் தீண்டியதில்லை; தீயைத் தாண்டியிருக்கிறேன்!

- கலைஞர் மு.கருணாநிதியின் திரை வரிகள்: * 1947 - எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த 'ராஜகுமாரி' படத்தில் : கதாநாயகி : நான் எட்டாத பழம். நாயகன் : வெட்டும் கத்தி நான். நாயகி : வைரக்கத்தியாகவே இருக்கலாம். அதற்காக யாரும் வயிற்றில் குத்திக் கொள்ள…

தென்மாவட்ட பின்னணிக் கதையில் நடிக்கும் விக்ராந்த்!

தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கிய இயக்குநர் வி.பி நாகேஸ்வரன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் விக்ராந்த் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளார். அவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.…

செவாலியே கண்ணன்: காலச்சுவடு நடத்திய பாராட்டு விழா!

காலச்சுவடு பதிப்பகத்தின் நிர்வாக இயக்குநரான கண்ணனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெற்றதற்காக அவரது காலச்சுவடு குடும்பம் பாராட்டு விழா ஒன்றை எளிய முறையில் நடத்தியுள்ளது. இதுபற்றி…

ரஜினிக்குப் பிடித்த சிவாஜியின் படம்?

"சிவாஜி கணேசன் நடித்த படங்களில் பிடித்த படம் ‘தெய்வ மகன்’. சென்னை எத்திராஜ் கல்லூரியின் ஃபைன் ஆர்ட் செகரெட்டரி என்ற முறையில் என்னைப் பேட்டி காண வந்திருந்தார் லதா. நடிகை சௌகார் ஜானகி வீட்டில் சந்தித்தோம். 1981 பிப்ரவர 26-ம் தேதி…

கமலின் சலங்கை ஒலியின் அரங்கேற்றம்!

அருமை நிழல்:  * பரமக்குடியில் கமல் வளர்ந்த பிராயத்திலேயே அவருடன் இணைந்துவிட்டது சலங்கைச் சத்தம். அவருடைய மூத்த சகோதரரிக்குப் பரதம் சொல்லிக் கொடுக்கத் தனி ஹாலையே உருவாக்கியிருந்தார் கமலின் தந்தை சீனிவாசன். சென்னைக்கு வந்த பிறகு பரதம்…

பாடாய்ப்படுத்தும் தொலைக்காட்சி சீரியல்கள்!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: யாராவது பி.ஹெச்.டி பட்டத்திற்கு ஆய்வு செய்கிறவர்கள் தமிழகத்தில் தொலைக்காட்சி சீரியல்களும், அதைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையில் என்கிற தலைப்பில் ஆய்வு செய்தால் சுவாராஸ்யமாக இருக்கும். முன்பு குடும்ப…