Browsing Category
சினிமா
‘காந்தாரா’ படத்தில் வராஹ ரூபம் பாடலுக்குத் தடை!
கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்துள்ள திரைப்படம் 'காந்தாரா'. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
பழங்குடியின மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் குறித்து பேசப்படும் படமாக பாராட்டப்படுகிறது.…
அன்னை இல்லத்து உபசரிப்பு!
அருமை நிழல்:
அன்னை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விருந்துக்கு அழைத்திருந்தார் நடிகர் திலகம் சிவாஜி. விருந்தின் போது சிவாஜி, கமலா அம்மாள், பாலாஜி ஆகியோர்.
படம் உதவி : ஞானம்
நேதாஜியைப் போற்றிடும் முதல் தமிழ்ப் பாடல்!
நடிகர் ஆர்.எஸ். கார்த்திக் நாயகனாக நடித்திருக்கும் 'போர்குடி' படத்தில் இடம்பெற்றுள்ள 'வீச்சருவா வீசி வந்தோம்' எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு…
‘இதயக்கனி’ படப்பிடிப்புத் துவக்க விழா!
சத்யா மூவிஸ் சார்பில் சத்யா ஸ்டூடியோவில் எடுக்கப் பட்ட வெற்றிப்படம் ‘இதயக்கனி’. அதற்கான துவக்கப் பூஜை நடந்தபோது வந்திருந்த இயக்குநர் ப.நீலகண்டன், ஆர்.எம். வீரப்பன், நடிகை ராதா சலூஜா உள்ளிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன்.
படம்…
எது பெரிய படம்? – கமல் விளக்கம்!
பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஷ்வின் குமார், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ள 'செம்பி' படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இப்படத்திற்கு ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
இந்த…
வரலக்ஷ்மி சரத்குமாரின் கொன்றால் பாவம் பட ஃபர்ஸ்ட் லுக்!
தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகிகளில் ஒருவராக படத்திற்கு படம் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்.
முன்னதாக இந்த ஆண்டில் (2022) இயக்குனர்…
பிரபலங்களின் பாராட்டைப் பெற்ற ‘பெடியா’ டிரைலர்!
பெடியா திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களை பரவசப்படுத்திய நிலையில், படத்தின் டிரைலர் இணையத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது.
வருண் தவான், கீர்த்தி சனோன் நடிக்கும் இந்திய சினிமாவின் முதல் மிகப்பெரிய இயற்கை சாகச நகைச்சுவை படத்தின் முன்னோட்டம்…
மீண்டும் இயக்குநராக களமிறங்கிய தனுஷ்!
வாத்தி, கேப்டன் மில்லர் என பல்வேறு கட்ட தயாரிப்புகளில் இருக்கும் நடிகரும் இயக்குனருமான தனுஷ், பா பாண்டிக்குப் பிறகு இரண்டாவது முறையாக இயக்குனரின் தொப்பியை அணியத் தயாராகிவிட்டார்.
தனுஷிடம் ஒரு ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், அவரது தற்போதைய…
சர்தார் – கார்த்தியின் ஆக்ஷன் ‘தர்பார்’!
‘த்ரில்லர்’ என்றோ, ‘ஆக்ஷன்’ என்றோ குறிப்பிட்ட வகைமைக்குள் ஒரு திரைக்கதையை அடக்கும் வழக்கம் மேற்கத்திய நாடுகளில் உண்டு. அங்கும் கூட, ஒன்றுக்கு மேற்பட்ட வகைமை சார்ந்து சில படங்கள் அமைவதுண்டு.
‘ஆக்ஷன் த்ரில்லர்’, ‘ஆக்ஷன் ட்ராமா’ என்று பல…
தனுஷ் வெளியிட்ட சந்தீப் கிஷனின் ‘மைக்கேல்’ டீசர்!
'நம்பிக்கை நட்சத்திரம்' சந்தீப் கிஷன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடியின் 'மைக்கேல்' படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் பான் இந்திய படைப்பாக…