Browsing Category

சினிமா

அனல் மேலே பனித்துளி – மானம் எனும் பெருவெளி!

மிகச்சில படங்களே பிரதானக் கதாபாத்திரங்களாக நம்மைக் கற்பனை செய்ய வைக்கும். அவற்றில் சில, அப்பாத்திரங்களின் வலிகளைக் கண்டு யாருக்கும் இது போன்ற கொடுமை நிகழ்ந்துவிடக் கூடாது என்று பதற வைக்கும். ஆன்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன், அழகம்பெருமாள்,…

மதுரை அமெரிக்கன் கல்லூரி எனக்கு இன்னொரு தாய்!

நெகிழ்ந்த நடிகர் விவேக் முப்பது வருடங்களுக்கு முன்பு. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ‘அட்மிஷன்’ நேரம். மாணவர்கள் மொய்த்துக் கொண்டிருந்தார்கள். கல்லூரி முதல்வர் அறையில் நல்ல கூட்டம். பி.யு.சி-க்கான அட்மிஷன் நடந்து கொண்டிருந்தது. “ஏம்ப்பா..…

கலகத் தலைவன் – கார்பரேட் கனவுகளைச் சூறையாடுபவன்!

திரைக்கதைக்கும் மூலக்கதைக்குமான இடைவெளி ரொம்பவும் அதிகமாக இருந்துவிடக் கூடாது; அதைப் புரிந்துகொண்டு மையத்தில் ஒரு கதையைப் பொதிந்து அதனைச் சுற்றி நெருப்புக் கோளங்களாய் காட்சிகளை அடுக்குவது ஒரு வகை வித்தை. இயக்குனர் மகிழ் திருமேனியின் ‘கலகத்…

உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை சரியாக செய்யுங்கள்!

நடிகை நயன்தாரா திரையுலகைப் பொருத்தவரை ஒரு நடிகர் அல்லது நடிகைக்கு முக்கியமான ஒன்று விளம்பரம். சிலர் விளம்பரங்களை தேடிச் செல்வர். சிலர் விளம்பரங்களால் தேடப்படுவர். ஒரு சிலர் செய்திகளில் அடிபட்டுக் கொண்டே இருப்பர். இன்னும் சிலரோ…

மிரள் – கிராமப்புற ‘பீட்சா’!

நடிகர் நடிகைகள், இயக்குனர், இசையமைப்பாளர் யார் என்று தேடிப் பிடித்து படம் பார்க்கும் வரிசையில் தயாரிப்பாளரையோ அல்லது தயாரிப்பு நிறுவனத்தையோ சேர்க்கலாமா? ஆக்சஸ் பிலிம் பேக்டரி படங்களுக்குச் செல்லும்போது, இந்த எண்ணம் வலுப்பட்டிருக்கிறது.…

பாலிவுட்டில் வயசை கடந்த காதல் ஜோடி!

மணிரத்னம் இயக்கிய உயிரே படத்தில் வெளியான ‘தைய்ய தைய்யா’ என்ற ஒரே பாடல் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றவர் நடிகை மலாய்க்கா அரோரா. கடந்த 1998ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அதே ஆண்டு நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை…

தயாரிப்பாளர்களாக உயர்ந்து ‘தலை’ தப்பிய இயக்குநர்கள்!

தயாரிப்பாளர்களுக்கு மூட்டை, மூட்டையாய் சம்பாதித்து கொடுத்த இயக்குநர்கள், ஒரு கால கட்டத்தில் தாங்களும் தயாரிப்பாளர்களாகி விடுவர். அடுத்த கட்டத்துக்கு தங்களை உயர்த்திக்கொள்ளும் ஆசை ஒரு புறம் இருப்பினும், தங்கள் உழைப்பை தாங்களே முழுமையாக…

நான் கொஞ்சம் பிடிவாதக்காரன்: இயக்குநர் கே.பாக்யராஜ்!

இயக்குநர் சிவமாதவ் இயக்கியுள்ள 3.6.9. என்ற படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குநரும்,  நடிகருமான கே. பாக்யராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் படத்தின் தயாரிப்பாளர் பிஜிஎஸ் நடித்துள்ளார்.  சயின்ஸ் பிக்சன் படமாக…

ஐசரி கணேஷ் தயாரிக்கும் படத்தில் ஹிப் ஹாப் தமிழா!

'வெந்து தணிந்தது காடு' படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹிப் ஹாப் தமிழா கதையின் நாயகனாக நடிக்கிறார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' எனும் படத்தை…

அரசுப் பள்ளியில் சினிமா ரசனை!

இயக்குநர் சீனு ராமசாமி பெருமிதம்! சென்னையில் பள்ளி மாணவர்களுடன் திரைப்படம் பார்த்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சினிமா ரசனை கல்வி” எது சிறந்த சினிமா வாழ்வியல்? சினிமா…