Browsing Category
சினிமா
ஓம் வெள்ளிமலை – பறக்கும் நாட்டு வைத்தியக் கொடி!
அலோபதி, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி, சித்த மருத்துவம் உட்படப் பல மருத்துவ முறைகள் இருந்தாலும், உலகம் முழுக்க இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளே மண் பற்று கொண்ட மக்களால் பின்பற்றப்படுகின்றன.
அப்படித் தமிழ்நாட்டில் நாட்டு வைத்தியர்களும்…
படமாகிறது பெருமாள் முருகனின் சிறுகதை!
நடிகரும் பாடகருமான ஃபிரோஸ் ரஹீம் மற்றும் ஒளிப்பதிவாளர் அஞ்ஜோய் சாமுவேல் இருவரும் இணைந்து என்ஜாய் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய படத்தை விபின் ராதாகிருஷ்ணன் என்பவர் இயக்க உள்ளார்.
புகழ்பெற்ற தமிழாசிரியரும் எழுத்தாளருமான பெருமாள்…
தக்ஸ் – கூண்டுடைக்கும் பறவைகள்!
சிறை சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் தமிழில் பெரிதாக வந்ததில்லை. சிறையில் தொடங்கி சிறையில் முடிவதாக அமையும் கதைகளிலும் கூட, பிளாஷ்பேக் காட்சிகளே பெரும்பகுதியை ஆக்கிரமித்திருக்கும்.
அப்படியிருக்க, முழுக்க முழுக்க சிறையில் நடப்பது போன்று…
பிருந்தா இயக்கிய ‘தக்ஸ்’: தனித்துவமான படம்!
நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது ‘தக்ஸ்’.
ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர் ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர். உலகம்…
கிரிக்கெட்டர் போலத்தான் நடிகர்கள்!
- நடிகர் அஜித் கோஷி
பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி மனதை ஈர்க்கும்படியான நடிப்பை தருபவர் நடிகர் அஜித் கோஷி.
ஹீரோயின் அப்பா, போலீஸ் கமிஷ்னர் என இவரது முகம் மனதிற்குள் பச்செக்கென ஒட்டிக்கொண்ட முகம்.…
வடக்கன்: இயக்குநராகும் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி!
பிரபல பதிப்பாளரான டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனின் டிஸ்கவரி சினிமாஸ் தயாரிப்பில், சினிமா பேலஸ் வழங்கும் 'வடக்கன்' திரைப்படத்தை முன்னணி எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குகிறார்.
முழுக்க புதுமுகங்கள் நடிப்பில் உருவாகும் இப்படத்தின்…
ஒரு படத்தின் ஹீரோ ஸ்கிரிப்ட்தான்!
இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேச்சு
PG மோகன் - LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் 'தீர்க்கதரிசி'.
விரைவில் திரையரங்குகளில்…
கவிஞர் நா. முத்துக்குமார்
நிரூபர் கேட்ட கேள்விக்கு
கவிஞர் நா. முத்துக்குமார்... பதில்....
கண்ணதாசன் காலத்திலேயே வாலியின் சாதனைகளும் தொடங்கிவிட்டன. வாலியுடன் மிகுந்த நட்பாய் இருந்தவர் நீங்கள். கண்ணதாசன் பற்றி அவர் உங்களிடம் பகிர்ந்து கொண்டதுண்டா?
நிறைய விஷயங்களைச்…
அன்றைய சினிமா இதழின் அட்டைப்படம்!
அருமை நிழல்:
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில், எம்.ஏ.திருமுகம் இயக்கத்தில் சாண்டோ சின்னப்பா தேவரின் தயாரிப்பில் உருவான படம் ‘தர்மம் தலை காக்கும்’.
1963 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற இந்தப் படத்திற்கு, அப்போது…
தொலைந்துபோன மொபைல்; துரத்தும் விபரீதம்!
அன்லாக்டு (Unlocked) திரை விமர்சனம்
ஒரு மொபைல் தொலைந்தால் என்ன நிகழும்? என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறது ‘அன்லாக்டு’ எனும் கொரியத் திரைப்படம்.
இன்றைய தினத்தில் மொபைல் என்பது ஒரு சாதனம் அல்ல; அது நம் மனதை ஒளித்து வைத்திருக்கும்…