Browsing Category
திரை விமர்சனம்
ரிப்பப்பரி – இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்!
காமெடி கலந்த பேய்ப்படம் எப்படியிருக்கும்? ’ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு’ என்ற வசனத்திற்கு ஏற்றாற் போல, பேய்ப்பயத்திலும் அதனைக் கிண்டலடிப்பதாக நகரும்.
பேய்களே நேரில் வந்து ‘நாங்கள் இப்படியெல்லாம் செய்ய மாட்டோம்’ என்று சத்தியம் செய்யும்…
சொப்பனசுந்தரி – பேரு ஓகே, காமெடி எங்கே?
ஏதேனும் ஒரு திரையிசைப் பாடலின் முதல் வரியை, சில வார்த்தைகளை, படத்தில் இடம்பெறும் கதாபாத்திரப் பெயர்களை டைட்டிலாக வைக்கும் வழக்கம் தமிழ் திரையுலகில் உண்டு.
அந்த வரிசையில், ‘கரகாட்டக்காரன்’ படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி – செந்திலின்…
திருவின் குரல் – ஒரு பக்கக் கதை!
அருள்நிதியின் படங்கள் என்றால் த்ரில்லர், ஆக்ஷன், ரொமான்ஸ் மூன்றும் கலந்தே இருக்கும் என்றாகிவிட்டது.
அதற்கேற்ப, கடந்தாண்டில் வெளியான டி பிளாக், தேஜாவூ, டைரி மூன்றும் ‘த்ரில்’ உணர்வை நிறைத்து வைத்திருந்தன. அவை உருவாக்கிய…
ருத்ரன் – அடி அடி அதிரடி!
சில நடிகர், நடிகைகளின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகுந்திருக்கும். அது மிகச்சரி என்பது போலவே அவர்களது படங்களும் அமையும்.
அந்த வகையில், ராகவா லாரன்ஸ் நடிக்கும், இயக்கும் படங்களைக் குறித்தும் சில…
ராகவா லாரன்ஸின் ஆக்ஷன் அவதாரம்!
வெற்றிகரமான நடிகர்கள், நடிகைகள் மட்டுமல்லாமல் திரைத் துறையின் இதர பிரிவுகளில் தங்கள் திறமைகளை நிரூபித்த சாதனையாளர்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுவார்கள்.
அவர்களில் சிலர், திரையிலும் முகம் காட்டித் தங்களது சாதனைகள் பன்முகத்தன்மை கொண்டது…
ஆகஸ்ட் 16, 1947 – திரையில் ஒரு இலக்கியம்!
இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிப் பேசும் திரைப்படங்கள் மிகக்குறைவு. தியாக பூமிக்கு முன் தொடங்கி வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் உட்பட மிகச்சில படங்களே அதனைச் செய்திருக்கின்றன.
உண்மைக் கதைகளாகவோ அல்லது சில தகவல்களின்…
தசரா – நெருப்புச் சகதியில் காதல் பலூன்!
ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஊடகங்களில் வெளியாகும் புகைப்படங்கள், செய்திகள், சம்பந்தப்பட்ட கலைஞர்களின் பேட்டிகள், டீசர், ட்ரெய்லர் என்று ஒவ்வொன்றும் ரசிகர்கள் ஒவ்வொருவரது மனதிலும் ஒரு பிம்பத்தை உருவாக்கும்.
அதன் ஒட்டுமொத்த…
விடுதலை பாகம் 1 – அன்று சிந்திய ரத்தம்!
படங்களைப் பொறுத்தவரை, பெரும் உழைப்பைக் கொட்டப்பட்டிருப்பது காட்சியாக்கத்தில் தெரிந்தால் போதும்; முக்கால்வாசி வெற்றி உறுதியாகிவிடும்.
அப்படியொரு பேருழைப்பை மட்டுமே நம்பிக் களமிறங்கும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
பொல்லாதவன்,…
பத்து தல – காணாமல்போன மிரட்சி!
ஒரு கமர்ஷியல் படம் ரசிகர்களை ஈர்க்க, இதுவரை நாம் பார்த்திராத கதையோ, காட்சிகளோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.
வழக்கமான கதை, காட்சிகள் என்றபோதும், புதிதென்று எண்ணும் வகையில் வடிவமைத்திருந்தாலே போதும்; திரையில் அது பெரும் வரவேற்பைப் பெறும்.…
திருட்டா, தீவிரவாதச் சதியா?
மிகநேர்த்தியான படைப்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீபகாலத்தில் நாயகியை மையப்படுத்திய திரைப்படங்களில் குறிப்பிடத்தக்க முயற்சி என்று ‘சோர் நிகால் கே பாகா’வைச் சேர்க்கலாம்