Browsing Category
அரிய புகைப்படங்கள்
நடிகர் திலகமும், இசைத் திலகமும்!
அருமை நிழல்:
நடிகர் திலகம் சிவாஜியின் உடன்பிறவா சகோதரியைப் போலப் பழகியவர் பாடகி லதா மங்கேஷ்கர்.
சென்னைக்கு வந்தால் தி.நகர் சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் தங்குவார் லதா. சிவாஜியின் படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பார்.
அப்படிப்பட்ட…
இசைச் சகோதரர்களின் இளமைக்காலம்!
அருமை நிழல்:
பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள்.
கேரள எல்லையில் பெரும்…
எம்.ஜி.ஆர் எந்த மதம்?
என் சாதி தமிழ் சாதி! என் மதம் என்ன? இந்து மதமா? இல்லை, தமிழ் மதம். மறைமலை அடிகள் சொன்னாரே அந்தத் தமிழர் மதம் (இயற்கை வழிபாடு). அந்தத் தமிழர் மதத்தைச் சார்ந்தவன் இந்த எம்.ஜி.இராமச்சந்திரன்.
மல்லிகா பிரபாகரன் தொகுத்த ’டாக்டர் எம்.ஜி.ஆரின்…
அம்மாவை கவுன் போடச் சொன்ன ராதா!
அருமை நிழல்:
‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் கதாநாயகனான எம்.ஆர்.ராதா, தாயாராக நடித்த எஸ்.ஆர்.ஜானகியம்மாளிடம் கேட்பார்.
"எதுக்கு இவ்வளவு நீளத்துக்குச் சேலையைச் சுத்திட்டு வந்து நிக்கிறே? சிம்பிளா ஒரு கவுன்…
கழக நண்பர்களோடு மக்கள் திலகம்!
அருமை நிழல்:
தி.மு.க.வில் பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, கழகத் தலைவர்களான கலைஞர், மதியழகன், கண்ணதாசன், அன்பில் தர்மலிங்கம் ஆகயோருடன் மகிழ்வானதொரு தருணம்.
‘முள்ளும் மலரும்’ நாட்கள்!
அருமை நிழல்:
எனக்குப் பிடித்த படம் மகேந்திரன் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ என்று தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரான கே.பாலசந்தரிடமே சொன்னவர் ரஜினி.
அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு இடைவேளையில் மகேந்திரன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா, கூடவே…
நாகேஷ் பெரிதும் மதித்த சிவகுமார் வரைந்த படம்!
அருமை நிழல்:
திரைக் கலைஞர் சிவகுமார் வரைந்த நாகேஷின் படம் இது.
அவருடைய இயல்பான சிரிப்பை அடையாளப் படுத்தும் இந்தப் படத்தை மிகவும் ரசித்து தன்னுடைய வீட்டின் மையப்பகுதியில் மாட்டி வைத்திருந்தார் நாகேஷ்.
எல்லாம் நட்புக்கும், கலைக்குமான…
தடைகளை மீறிய ‘தியாகபூமி’!
அருமை நிழல்:
கல்கி எழுத கே.சுப்பிரமணியம் இயக்கிய ‘தியாகபூமி’ திரைப்படத்தில் காங்கிரஸ் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றதால், ஆங்கிலேய அரசு படத்திற்குத் தடை விதித்துவிட்டது.
ஆனாலும் திரையரங்குகளில் படத்தைத் திரையிட்டார் இயக்குநர். கூட்டம்…
குருவும், சீடரும்!
அருமை நிழல்:
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய போது, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் உட்படப் பல படங்களில் சிறு வேஷங்களில் நடித்திருக்கிறார் கே.பாக்கியராஜ். அதன் பிறகே புதிய வார்ப்புகளில் கதாநாயகன்.
பாக்கியராஜியின் உதவி…
பரமக்குடியில் பதிந்த பால்ய முகம்!
அருமை நிழல்:
விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த 'கமல்-50' தொடருக்காக பரமக்குடி போயிருந்த போது, அவருடைய பூர்வீக வீட்டுக்கு அருகில் பழமையான ஸ்டூடியோவைப் பார்க்க நேர்ந்தது. அங்கு பால்யம் மாறாத முகத்துடன் கமல் முதலில் எடுத்த புன்னகையான…