Browsing Category
கதம்பம்
உள்ளம் உலகம் தழுவியதாக இருக்கட்டும்!
இன்றைய நச் :
பரந்த மனப்பான்மை பெறுவது,
பிற நாடுகளுக்குச் செல்வது,
மற்றவர்களோடு கலப்பது,
நம் கருத்துக்களை
உலகம் தழுவியதாக அமைப்பது,
இவையே நம் லட்சியத்தின் எல்லை!
- விவேகானந்தர்
ஒரே நேரத்தில் வியப்பையும் கோபத்தையும் தந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்!
துணிச்சலானவர், மனதில் பட்டதை பேசுபவர் என்கிற பிம்பம் ஈவிகேஎஸ்க்கு உண்டு. ஆனால் அந்த 'துணிச்சல்' பிரச்சினைக்குரியதாக இருந்து வந்திருக்கிறது.
வெற்றிக்கு முயற்சியும் பயிற்சியும் தேவை!
தாய் சிலேட்:
கேட்க நினைத்தால்
மீன் வேண்டுமென்று
கேட்காதே;
தூண்டில்
வேண்டுமென்று
கேள்!
- ஜப்பானிய பழமொழி
இயல்பான இந்த வாழ்வு இன்னும் அழகாகும்!
பாசாங்கற்ற வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்த அன்பும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். *தாய் இன்றைய நச்*
உள்ளச் சமநிலை உருவாக்கும் பேராற்றல்!
தாய் சிலேட்:
உங்களுக்குள் நீங்கள்
நல்ல சமநிலையுடன்
இருக்கும்போது மட்டும்தான்
உங்கள் புத்திசாலித்தனம்,
திறமை மற்றும் ஆற்றல்
முழுமையாக வெளிப்படும்!
- ஓஷோ
மனவலிமையைத் தரும் கல்வியே இன்றைய தேவை!
இன்றைய நச்:
எத்தகைய கல்வி
நல்லொழுக்கத்தை உருவாக்குமோ,
மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ,
விரிந்த அறிவைத் தருமோ,
ஒருவனை தன்னுடைய
சுயவலிமையைக் கொண்டு
நிற்கச் செய்யுமோ
அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை!
- விவேகானந்தர்
பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!
தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.
பிரபஞ்சம் தரும் பேராற்றல்!
படித்ததில் ரசித்தது:
மாறுதலுக்கான வாசல்
எக்காலத்துக்கும் திறந்தேயிருக்கிறது;
அது நம்மிலிருந்து முதல் அடியை
எடுத்து வைத்த அடுத்த கணம்
அதனை அடைவதற்கான
அனைத்து சக்திகளையும்
பிரபஞ்சம் நமக்காக
உருவாக்கிக் கொண்டேயிருக்கும்!
- வேளாண்…
கற்றலில், பத்தில் ஒன்பது ஊக்கமே!
தாய் சிலேட்:
கற்றலில், பத்தில் ஒன்பது ஊக்கமே!
- அனடோல் பிரான்ஸ்
கூச்சலிடத் தடையில்லை: குழந்தைகளானோம்!
சென்னையில் INTERNATIONAL CLOWN SHOW நடைபெற்றது. மகள்களுடன் போயிருந்தேன். அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, பெரு போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் கோமாளிகள் வந்திருந்தனர்.
இந்த நிகழ்வினை பிரபல இந்தியக் கோமாளி ஃபிளப்பர் தொகுத்து வழங்கினார். இரண்டு…