Browsing Category

கதம்பம்

குறையுமா மலக்குழி மரணங்கள்?

வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் இந்த சமூகம் நாகரிகமடைந்துவிட்டது என அனைவரும் நினைத்துக் கொண்டாலும், மனிதனின் கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவுநிலை இன்னும் ஒழிக்கப்படாமலே இருக்கிறது. இதனைத் தடுப்பதற்காக 1994-ம் ஆண்டு ’தேசியத் துப்புரவுப்…

மதிப்பு மிக்க நடனக் கலைஞருக்கு மதிப்பு மிக்க விருது!

- முனைவர் குமார் ராஜேந்திரன் * இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் உண்மையான சின்னம் மற்றும் நமது தாய் நாட்டின் - நம் பாரத நாட்டின் மாபெரும் பொக்கிஷமுமான நமது 'பத்மா அக்கா'விற்கு இது பெருமை மிக்க தருணம். * மதிப்புமிக்க பத்ம விபூஷன்…

ஆர்வத்துடன் செய்தால் வெற்றி நிச்சயம்!

தாய் சிலேட்: ஒரு செயலை அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் செய்தால், சூழ்நிலைகளைக் கடந்து அனைவராலும் வெற்றியடைய முடியும்! - நெல்சன் மண்டேலா

பிறரின் வெற்றிக்கு மதிப்பளியுங்கள்!

படித்ததில் பிடித்தது: உங்கள் வெற்றி பலரை உங்களை வெறுக்க வைக்கிறது; அப்படி இருக்கக்கூடாது என்று நான் விரும்புகிறேன்; உங்களைச் சுற்றியுள்ளவர்களின் கண்களில் உள்ள பொறாமையைப் பார்க்காமல், வெற்றியை அனுபவிப்பதே சிறந்ததாகும்! - மர்லின் மன்றோ

எதையும் மாற்றும் சக்தி கொண்டது தன்னம்பிக்கை!

இன்றைய நச்: நாளைக்கே மாறிவிடும் என நினைப்பது நம்பிக்கை; எதுவுமே மாறவில்லையென்றால், எல்லாவற்றையுமே மாற்றிவிடுவோம் என உறுதியேற்பது தன்னம்பிக்கை! - சுதந்தர பாரதி

வெற்றியை நோக்கி இடைவிடாது பயணி!

இன்றைய நச்: உங்கள் முதல் வெற்றிக்குப் பின்னர் ஓய்வெடுக்காதீர்கள், ஏனெனில் நீங்கள் இரண்டாவதாக தோல்வியடைந்தால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டம் என்று சொல்ல அதிக உதடுகள் காத்திருக்கின்றன! - அப்துல் கலாம்

எதுவும் நம் கையில் இல்லை…!

படித்ததில் ரசித்தது: “ஒரு செடியைப் பாதுகாக்குறதும் தண்ணி ஊத்துறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே”! - ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் நூலிலிருந்து.

தடைகளைத் தகர்க்கும் தன்னம்பிக்கை!

தாய் சிலேட்: வெற்றி என்பது மனதின் நிலை; நீங்கள் வெற்றியடைய விரும்பினால், உங்களை ஒரு வெற்றியாளராக நினைக்கத் தொடங்குங்கள்! - ஜாய்ஸ் பிரதர்ஸ்

பெண் குழந்தைகளுக்குச் சம அங்கீகாரம்!

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று பாரதி சொல்லிச் சென்று பல ஆண்டுகள் ஆனபின்னும், பாலின சமத்துவம் என்பது இன்றும் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு என்று வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் பெண்களின் முன்னேற்றம் பெருக்கெடுத்து…