Browsing Category

கதம்பம்

மனிதனை மாண்பாக்குவதே புத்தகங்களின் வேலை!

குறைந்தபட்சமாக ஆறு நிமிடங்கள் ஆழ்ந்து அமைதியாக ஒரு புத்தகத்தை வாசிக்கையில் ஒருவரது மன அழுத்தம் 68% வரை குறைவதாகச் சொல்கிறது பிரிட்டனில் உள்ள சசக்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு.

பூமியைச் சீரழிக்காமல் இருக்க முயற்சிக்கலாமா?!

ஏப்ரல் 22 – உலக புவி தினம்: ஆண்டு முழுவதும் குறிப்பிட்ட தேதிகளில் சில தினங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. அவற்றில் சில பெருமிதங்களை வெளிப்படுத்திக் கொண்டாட்டங்களை விதைக்கவல்லவை; சில நிகழ்வுகள், ஆளுமைகளை நினைவூட்டுவதாகச் சில…

சின்ன சோலார் விளக்கு: 30,000 வீடுகளுக்கு வெளிச்சம்!

இந்தியாவின் கிராமங்களில் 30 ஆயிரம் வீடுகளுக்கு ஓர் எளிய சூரிய விளக்கு எப்படி ஒளியூட்டுகிறது என்பதுதான் ஆச்சரியம். அதற்குப் பின்னால் ஒரு மனிதனின் இலடசியமும் கனவும் புதைந்திருக்கிறது. சுயசார்பு என்பது சச்சின் தாண்டே உருவாக்கிய பாஸ்கர் என்ற…

செந்தமிழை உயிராய்க் கொள்வீர்!

பரண் : “ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியாம் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர்!” - பாவேந்தர் பாரதிதாசன்

உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!

ஏப்ரல் 19 - உலக கல்லீரல் தினம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சரியாக உள்ளதா? செரிமானம் ஒழுங்காக நடைபெறுகிறதா? வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் இருக்கின்றனவா? கழிவுநீக்கம், வைட்டமின் சேமிப்பு போன்ற செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்சனையா? இது…

விண்வெளிக்குச் செல்லும் உணவை ருசிபார்த்த சுபான்ஷு!

இந்திய விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம்தான் விண்வெளிக்கு செல்கிறார். ஆனால் அப்போது அவர் எடுத்துச் செல்லவுள்ள உணவுகள் இப்போதே தயார் செய்யப்பட்டுள்ளன. அவற்றை ருசித்துப் பார்த்து தனக்கான உணவுகளை சுபான்ஷு சுக்லா தேர்வு…

கேரளாவில் காஷ்மீர் குங்குமப்பூ: பொறியாளரின் சாதனை!

கேரளாவில் ஏரோபோனிக் விவசாயத்தைப் பயன்படுத்தி பொறியாளர் சேஷாத்ரி வெற்றிகரமாக காஷ்மீர் குங்குமப்பூவை பயிரிட்டு வருகிறார். ஓர் ஆண்டுக்குள் அவர் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அத்துடன் 100 பேருக்கு இந்த புதுமையான விவசாய முறையில் பயிற்சியும்…

ஈடு இணையற்ற மனிதர் ஐன்ஸ்டீன்!

ஐன்ஸ்டீனின் அறிவைக் கண்டு வியந்த உலகம், அவர் மறைந்த பிறகு அவருடையை மூளையை வைத்து ஆராய்ச்சி செய்தது! அந்த அளவுக்கு ஐன்ஸ்டீனின் அறிவு அறிவியலும் மக்கத்தான பங்களிப்பை அளித்திருக்கிறது. ஆனால், ஐன்ஸ்டீன் பள்ளியில் படிக்கும் வரை சாதாரண…

‘அல்வா’வுக்கே அல்வா வா?

செய்தி: இருட்டுக் கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை. கோவிந்த் கமெண்ட்: என்னப்பா இது? எத்தனையோ பேருக்கு பாரம்பரியமா அல்வா கொடுத்துட்டு வர குடும்பத்துக்கே இப்போ அல்வா கொடுக்குறீங்களேப்பா!