Browsing Category

கதம்பம்

கடினமானவற்றை பழக்கத்தின் மூலம் எளிமையாக்குவதே பக்குவம்!

இன்றைய நச்:  கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது; ஆனால், எழும் கையை தாழ்த்தி, மனதைக் கட்டுப்படுத்தி, அமைதியாய் இருப்பது கடினமான செயல்; இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக் கொள்ள வேண்டும்! - விவேகானந்தர்

எல்லா உயிர்களுக்கும் உதவியாக வாழ்வதே இன்பம்!

 தாய் சிலேட்:  உடல் நோயற்று இருப்பது முதல் இன்பம்; மனம் கவலையற்று இருப்பது இரண்டாம் இன்பம்; பிற உயிருக்கு உதவியாக வாழ்வது மூன்றாவது இன்பம்! - வள்ளலார்

ஒளி எல்லோருக்குமானது!

படித்ததில் ரசித்தது: இந்த உலகம் சுடர்களால் நிறைந்தது; ஒளியால் நிறைந்தது; வெற்றி, தோல்வி, மானம், அவமானம் இவற்றால் அழிக்க முடியாத தன்னியல்பானது; அந்த ஒளி அது எல்லோருக்குமானது! - பவா செல்லதுரை

ஒவ்வொரு ஓவியத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியம்!

எனக்கும் எங்கண்ணன் சிவகுமாருக்கும் என்றைக்கும் ஏழாம் பொருத்தம்தான். அவர் அதிகாலை நாலு மணிக்கு எந்திருச்சா நான் மூனரைக்கே எந்திருச்சு ஒன்னுக்கூத்தீட்டு வந்து படுக்கிற ரகம். அவரு உடம்பை கின்னுனு வெச்சுக்க யோகாசனம் எல்லாம் பண்ணுனா நான்…

இயல்பான மனிதனும் இயற்கையை நேசிப்பவனும்…!

படித்ததில் ரசித்தது:  உயர்ந்த மனிதன் பெரிய சிந்தனைகளைப் பற்றி பேசுவான்; சராசரி மனிதன் அன்றாட செயல்கள் குறித்து பேசுவான்; சாதாரண மனிதன் பிறரைப் பற்றி பேசுவான்; இயற்கையை நேசிப்பவன் அனைத்து உயிர்களின் உணர்வுகளோடு ஒன்றி…

அன்பால் மட்டுமே அனைத்தும் சாத்தியம்!

இன்றைய நச்:      இருட்டு இருட்டைத் துரத்தாது விளக்கு மட்டுமே அதைச் செய்ய முடியும்; வெறுப்பு வெறுப்பைத் துரத்தாது அன்பு மட்டுமே அதைச் செய்ய முடியும்! - மார்ட்டின் லூதர் கிங்