Browsing Category
கதம்பம்
தோல்விகளே நம்மை செதுக்கிறது!
இன்றைய நச்:
அவமானப்படுத்தப்படுகிறாயா
அலட்சியப்படுத்தப்படுகிறாயா
விமர்சிக்கப்படுத்தப்படுகிறாயா
ஒதுக்கப்படுத்தப்படுகிறாயா
உன்னை நினைத்து நீயே
பெருமை பட்டுக்கொள்;
வாழ்க்கை உன்னை
வெற்றிப் பாதைக்கு
அழைத்துச் செல்கிறது!
#வாழ்க்கை…
மறதியும் ஒருவகைச் சுதந்திரம்தான்!
தாய் சிலேட்:
மறந்து விடுதலும்
ஒருவகைச்
சுதந்திரம்தான்;
நினைவு கூர்தலும்
ஒருவகைச்
சந்திப்புதான்!
- கலீல் ஜிப்ரான்
#கலீல்_ஜிப்ரான் #Kahlil_Gibran_facts
புரட்சி முழக்கங்களுடன் தூக்குமேடைச் சென்ற பாலு!
மறுநாள் காலையில் 4.30 மணிக்கு தூக்கிலிடப் போகிறார்கள். அன்று இரவு முழுவதும் அவர் தூங்கவில்லை.
"செங்கொடி ஏந்தி வாரீர் திரண்டு ஒன்றாய்"
என்ற பாட்டையும் மதுரை ஜெயிலில் அடிபட்டு மாண்ட தியாகியின் மீதுள்ள பாட்டையும்,
"செங்கொடி என்றதுமே…
மனதை கனமாக்கும் சில மெலிதான வார்த்தைகள்!
இன்றைய நச்:
அழுத்தமான
வார்த்தைகளைக் கூட
மென்மையான
காகிதங்கள்
தாங்கிக் கொள்கிறது;
அதை வாசிக்கும்
நம் இதயம் மட்டும்
கனத்து விடுகிறது!
#reading #காகிதங்கள் #இதயம் #வார்த்தைகள்
உண்மையின் எழுச்சி பொய்யை வீழ்த்தும்!
தாய் சிலேட்:
உண்மைகள்
கிளர்ந்து
எழும்போது
பொய்கள்
புறம்
ஓடி விடும்!
- சதா பாரதி
எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம்!
தர்மம் தலையை மட்டுமல்ல... ஒரு நாட்டையே காப்பாற்றும்.
1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன்.
அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு…
தாய்மொழி காப்போம் வாருங்கள்!
பிப்ரவரி 21 – சர்வதேசத் தாய்மொழி தினம்
‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’ என்கிறது புறப்பொருள் வெண்பா மாலை.
அந்நூல் உரைப்பதை முழுவதுமாக அறியாதபோதும், தாய்மொழியாம் தமிழைப் பெருமைப்படுத்தும் அந்த…
சக மனிதரை மதித்து சமூக நீதி காப்போம்!
பிப்ரவரி 20 - உலக சமூக நீதி தினம்
‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற பாடலை ‘கருப்புப் பணம்’ படத்திற்காகக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
அறுபதாண்டுகள் ஆன பிறகும் அந்த வரிகளுக்கான தேவை உயிர்ப்போடு…
நேர்மை உருவாக்கும் அடையாளம்!
தாய் சிலேட்:
நமது திறமையும்,
நேர்மையும்
வெளியாகும்போது
பகைவனும் நம்மை
மதிக்கத் தொடங்குவான்!
- அண்ணல் அம்பேத்கர்
#அண்ணல்_அம்பேத்கர் #அம்பேத்கர்_பொன்மொழிகள் #ambedkar_quotes
அப்பாக்கள் சொல்ல விரும்பும் ஒற்றை வார்த்தை!
படித்ததில் ரசித்தது:
பேருந்து நிலையத்தில்,
ரயில் நிலையத்தில்,
பிரியும்போது மட்டுமே
சொல்லக் கூடிய
வார்த்தைகள், அறிவுரைகள்
அப்பாவுக்கும்
இருந்திருக்கும் ஆயிரம்;
ஆனாலும் இறுதிவரை
அவர் ஒரே ஒரு வார்த்தை தவிர
வேறு எதுவும் சொன்னதில்லை;…