Browsing Category
கதம்பம்
பிறர் வலியை உணர்பவனே மனிதன்!
படித்ததில் ரசித்தது:
உங்கள் வலியை
உணரமுடிகிறதென்றால்
நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள்
என அர்த்தம்!
அடுத்தவர் வலியையும்
உணருகிறீர்கள் எனில்
நீங்கள் மனிதராய் வாழ்கிறீர்!
- லியோ டால்ஸ்டாய்
விடாமுயற்சியே வெற்றிக்கான திறவுகோல்!
இன்றைய நச்:
வெற்றியானது ஆர்வம்,
மனதை ஒருமுகப்படுத்தல்,
விடாமுயற்சி மற்றும்
சுய மதிப்பீடு
ஆகியவற்றிலிருந்து வருகிறது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
அறிவைப் பெற முயற்சி செய்வோம்!
தாய் சிலேட்:
அறிவு எங்கு சிதறிக்கிடந்தாலும்,
அது வானத்திற்கு அப்பால் இருந்தாலும்,
அதைப் பெறுவதற்கு
முயற்சி மேற்கொள்ள வேண்டும்!
- நபிகள் நாயகம்
#நபிகள்_நாயகம் #nabigal_quotes #nabigal_nayagam_quotes
ஒவ்வொரு முறை விழும்போதும் எழுவதே வெற்றி!
இன்றைய நச்:
வெற்றி என்பது
எப்போதும் போரில்
வெல்வதில்லை.
ஆனால் நீங்கள்
ஒவ்வொரு முறை விழும்போதும்
எழுவதே வெற்றி!
- நெப்போலியன் போனபார்ட்
#நெப்போலியன்_போனபார்ட் #Napoleon_Bonaparte_Quotes
நன்மை செய்ய விரும்பு!
தாய் சிலேட்:
எண்ணம், சொல், செயலால்
எவருக்கும் எப்போதும்
நன்மையை விளைவிக்க
நாட்டமாய் இரு;
எண்ணமே எக்காலத்திற்கும்
வாழ்க்கையின் சிற்பி;
எண்ணிட எண்ணிட
இனிதே பயக்கும்!
- மகரிஷி
தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்களுக்குத் தேவை!
இன்றைய நச்:
எதிர்காலத்தை ஒளிமயமாக
அமைத்துக் கொள்ள,
மாணவர்கள்
என்ன படிக்க வேண்டும் என்று
தாமே அதை தீர்மானிக்க வேண்டும்;
பிறர் விரும்புகிறார் என்பதற்காக
உங்கள் விருப்பமான படிப்பை
விட்டு விடாதீர்கள்;
எது சரியான படிப்பு என்பதைத்…
வாழ்வை அதன் போக்கில் வாழ்வோம்!
படித்ததில் ரசித்தது:
சந்தோஷத்தையும்
கொண்டாடணும்;
துக்கத்தையும்
அனுபவிக்கணும்;
இது இரண்டையும்
அப்படியே
எடுத்துக் கொண்டால்,
வாழ்க்கையை
நன்கு அனுபவிக்கலாம்!
- பாலகுமாரன்
பிறரை மகிழ்விக்க சிறு புன்னகை ஒன்றே போதும்!
இன்றைய நச்:
பல்லாயிரம் சொற்களை
உபசாரமாகப் பேசுவதைவிட
முகமலர்ச்சியுடன்
ஒருவரைப் பார்த்தாலே
நம்மைச் சந்திப்பவர்
மகிழ்வார்!
- வள்ளலார்
#வள்ளலார் #vallalar_quotes
டக்ளஸின் புதிர் பிராந்தியப் படைப்புலகம்!
- சி. மோகன்
இது, சி. டக்ளஸ் 1991-ல் வரைந்த உருவ ஓவியம். இதிலிருந்து விரிந்து செழித்ததுதான், இன்று நம்மால் அறியப்படும் டக்ளஸின் புதிர்ப் பிராந்தியப் படைப்புலகம்.
நவீன மனிதன் பற்றியும் வாழ்க்கை பற்றியுமான கேள்விகளோடும் புரிதல்களோடும்…
மாணவர்களிடம் வஉசி.யை கொண்டுபோய் சேர்க்க வேண்டும்!
ரெங்கையா முருகன்
நெல்லையில் உள்ள இந்துக் கல்லூரியில் திருநெல்வேலி எழுச்சி குறித்த கருத்தரங்கு மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தது இந்துக் கல்லூரி நிர்வாகம்.
கல்லூரி சார்பாக நல்ல முறையில் வரவேற்பு நிகழ்வை கல்லூரி முதல்வர் முனைவர்…