Browsing Category

கதம்பம்

அறிவார்ந்த சமூகம் உருவாக உழைத்திடும் நூலகர்கள்!

நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான்.

முயற்சிகள் சொல்லித் தரும் பாடம்!

இன்றைய நச்: உங்களால் முடியாது என்று நீங்கள் நினைக்கும் ஒன்றைச் செய்யுங்கள்; தோல்வியுறுங்கள்; மீண்டும் முயலுங்கள்; இரண்டாவது முறை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள்; இது உங்கள் தருணம்; அதை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்! - ஓப்ரா…

சிந்தனை மட்டும் போதாது செயலும் தேவை!

இன்றைய நச்: பயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் போதாது; வெளியே வந்து செயலில் இறங்க வேண்டும்! - டேல் கார்னகி

உங்களை மேம்படுத்தும் நபர்களுடன் பழகுங்கள்!

தாய் சிலேட்: உங்களை மேம்படுத்தும் நபர்களுடன் பழகுங்கள்; அவர்களின் இருப்பே உங்களின் சிறந்தவற்றை வெளிப்படுத்துகிறது! எபிக்டெட்டஸ்

உடம்பு – நாம் புரிந்துகொள்ளாத நண்பனா?

உடம்பு கோபப்படும்போது நோயாளிகளாக அனுமதிக்கப்படுகிறோம்; தொல்லை தாங்காமல் உடம்பு போராட்டமே நடத்தும்போது மூச்சிவிடத் திணறிப் போகிறோம்;

இந்தத் தருணத்தில் வாழுங்கள்!

இன்றைய நச்: கடந்த காலத்திலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், எதிர்காலத்திற்கான தெளிவான, விரிவான இலக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள், உங்கள் கையிலுள்ள இந்தத் தருணத்தில் வாழுங்கள்! - டெனிஸ் வெயிட்லி