Browsing Category
கதம்பம்
எது முதலாளித்துவம்?
இன்றைய நச்:
பாடுபடுபவன் பசித்திருக்க
பாடுபடாதவன் பரிமள வாழ்வுடன்
இருப்பது முதலாளித்துவம்;
அதுதான் சுரண்டல் முறை!
- பேரறிஞர் அண்ணா
அன்பில் அச்சம் இருக்காது!
தாய் சிலேட்:
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது;
நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம்
நம்மால் அன்பு செலுத்த முடியாது!
- அரிஸ்டாட்டில்.
இங்கிலாந்திலேயே முதல் மருத்துவராக வரும் தகுதி படைத்தவர்!
- பாராட்டப் பெற்ற முத்துலெட்சுமி ரெட்டி
“டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி ஐந்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவரை மேற்கொண்டு பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.
புதுக்கோட்டை சமஸ்தானத்தில் மன்னருக்கு ஆலோசகராக இருந்த அவருடைய தந்தை…
நட்பெனும் நம்பிக்கை!
தாய் சிலேட்:
நட்புதான் சுகங்களில் மட்டுமில்லாமல்
துக்கத்திலும் பங்கேற்கிறது!
- வைரமுத்து.
கடந்துபோன காலம்!
தாய் சிலேட்:
வண்டி கவிழ்ந்தபின்பு தான்
வழி சொல்ல பலர் வருவார்கள்!
- குர்தீஷ் பழமொழி
வெற்றியாளர்களின் ரகசியம்!
இன்றைய நச்:
இன்று நீங்கள் உணரும் வலி
நாளை நீங்கள் உணரும் வலிமை;
நீங்கள் எதிர்கொள்ளும்
ஒவ்வொரு சவால்களிலும் தான்
உங்களுக்கான வாய்ப்புகள் உள்ளன;
அதை புரிந்துணர்வதே
வாழ்வின் வெற்றி ரகசியம்!
- அப்துல்கலாம்
உலகின் மிக புனிதமான தொழில் எது?
இன்றைய நச்:
உலகில் புனிதமான தொழில்கள் இரண்டு
ஒன்று மருத்துவர் - மற்றொன்று ஆசிரியர்;
மருத்துவர் மனிதனை பிணமாகாமலும்
ஆசிரியர் மனிதனை நடைபிணமாகாமலும்
பார்த்துக் கொள்வார்!
- வெ.இறையன்பு
நாம் செய்யும் நன்மை நமக்கே வரும்!
தாய் சிலேட்:
பிறர்க்கு
நன்மை செய்பவன்
தனக்கும் நன்மை
தேடிக் கொள்கிறான்!
- ஜெனீக்கா
குழந்தைகளின் எதிர்காலம் தாயின் நடவடிக்‘கை’யில்!
தாய் சிலேட்:
குழந்தைகளின்
எதிர்காலம்
எப்போதும்
தாயின்
செயலில்தான்
இருக்கிறது.
- நெப்போலியன் போனபார்ட்