Browsing Category
கதம்பம்
உலகின் மிக ஆபத்தான ஆயுதம்!
இன்றைய நச்:
உழைத்து உழைத்து
உருக்குலைந்து போன மக்களை
மேல் எழும்பிவிடாமல்
அழுத்தி வைக்கும்
ஆபத்தான ஆயுதங்களே
மதமும், கடவுளும்...
- தோழர் லெனின்
நண்பர்களை அறியும் காலம்…!
வளமான காலத்தில் நம்மை நண்பர்கள் தெரிந்து கொள்கிறார்கள். வறுமையான காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கிறோம்.
- 1998-ல் வார இதழ் ஒன்றில் வெளிவந்த பெட்டிச் செய்தி.
சரியா, தவறா என்பதை காலம் தீர்மானிக்கும்!
- பராக் ஒபாமாவின் சிந்தனைக்குரிய வரிகள்:
பராக் உசேன் ஒபாமா (Barack Hussein Obama), ஐக்கிய அமெரிக்காவின் 44 ஆவது குடியரசுத் தலைவர். குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியியிட்டு வெற்றி பெற்றார்.
அமெரிக்க…
ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா!
தென்மேற்குப் பருவக் காற்றினால் மழைப்பொழிவு ஏற்பட்டு, ஆற்றில் நீர் கரைபுரண்டு வரும்போது புதுப்புனலை வரவேற்க ஆற்றின் கரைகளில் மக்கள் ஒன்று திரண்டு நீராடி மகிழும் விழாவாக தமிழர்களின் பண்பாட்டில் ஆடிப்பெருக்கு எனும் புதுப்புனல் விழா திகழ்ந்து…
ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு குறிக்கோள்!
தாய் சிலேட்:
வெற்றி பெறும்
ஒவ்வொரு செயலும்
ஒரு குறிக்கோளாகி விடுகிறது!
- ஹாப்பர்
சிந்தனையும் செயலும் ஒன்றாக வேண்டும்!
தாய் சிலேட்:
சிந்தனையும் செயலும்
ஒன்றாகி விட்டால்
வாழ்க்கையில்
வெற்றியை
எளிதில்
பெற்று விடலாம்!
- ராமதாசர்
அநீதிக்கெதிராக உயராத கை பயனற்றது!
இன்றைய நச்:
அநீதிக்கெதிராக உயராத கையும்,
அநீதிக்கெதிராக திறக்காத வாயும்
அடிமையாக இருக்க மட்டுமே
அருகதையானது!
- தோழர் சே குவேரா.
எழுத்தெனும் வலிமையான ஆயுதம்!
இன்றைய நச்:
ஒரு துளி பேனா மை
பத்து லட்சம் மனிதர்களை
சிந்திக்க வைக்கிறது!
மனிதர்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்!
தாய் சிலேட்:
ஒருவனுடைய லட்சியம்
இதுவென்று அறிந்துவிட்டால்
பின் அவனைப் பற்றி
அறிதல் கடினமானதன்று!
- ஹோம்ஸ்
பாடல்: உள்ளத்தில் நல்ல உள்ளம்
நினைவில் நிற்கும் வரிகள்:
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது
வல்லவன் வகுத்ததடா – கர்ணா
வருவதை எதிர்கொள்ளடா…
(உள்ளத்தில்)
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி ஏற்றாயடா
நானும் உன் பழி கொண்டேனடா
(உள்ளத்தில்)
மன்னவர் பனி…