Browsing Category

கதம்பம்

இக்கட்டான சூழலில் வெளிப்படும் திறமை!

தாய் சிலேட் : சவால்கள் வரும்போதுதான் நீங்கள் நினைத்தே பார்த்திராத திறமைகள் உங்களிடம் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்வீர்கள்! – டாரா ஆல்பர்ட்

அறிவுக்கு அடித்தளமாக இருக்கும் புத்தகங்கள்!

இன்றைய நச் : கொஞ்சம் கொஞ்சமாக நான் தேர்ந்தெடுத்துத் திரட்டிய நூல்களே என் அறிவுக்கு அடித்தளம் அமைத்தன. எனக்கு மகிழ்ச்சியும் ஆறுதலும் அளிப்பவை புத்தகங்களே! – எட்வர்ட் கிப்பன்

இப்போது தொடங்கினாலும் இலக்கை அடைந்திடலாம்!

தாய் சிலேட் : எதுவும் தாமதமாகி விடவில்லை; இந்த இடத்தில் ஆரம்பித்தால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களுக்குப் போய்விட முடியும்! - வண்ணதாசன்

வரிக்காக மார்பகங்களை அறுத்துக் கொடுத்த வீரப்பெண்!

திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சி காலத்தில் பெண்களுக்கு மார்பக வரி போடப்பட்டிருந்தது. இப்படிப் போடப்பட்ட சூழ்நிலையில் 1803-ம் ஆண்டு கேரளாவில் உள்ள சேர்த்தலை கிராமத்தில் நங்கேலி என்ற பெண்ணிடம் மார்பக வரி கேட்டான் தண்டல்காரன். வீரப்பெண்…

உழைப்பவர் வாழ்வு வீதியிலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர் இருக்கும் நிலை என்று மாறுமோ                                                (சிரிப்பவர்...) உழைப்பவன் வாழ்வே வீதியிலே உறங்குவதோ நடை பாதையிலே இரக்கம் காட்டத்தான் நாதியில்லே…

உண்மையாக இருந்தால் நேர்மையாக வாழலாம்!

இன்றைய நச் : உங்களைவிட உயர்ந்தவர்களிடமும், உங்களுக்கு சமமானவர்களிடமும் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்; ஆனால், அதைவிட முக்கியம் உங்களை விடக்கீழான நிலையில் இருப்பவர்களிடம் காட்டும் நேர்மைதான் உங்கள் வாழ்வை செம்மைப்படுத்தும்! – சாக்ரடீஸ்