Browsing Category
கதம்பம்
பெற வேண்டுமானால் கொடுப்பதற்கு தயாராக இரு!
தாய் சிலேட் :
நாம் எதைப் பெற வேண்டும்
என எண்ணுகிறோமோ
அதை பெறுவதற்கு
கடுமையாக
உழைக்க வேண்டும்!
- ஜொமி டெயிலர்
அயராத உழைப்பு வெற்றி தரும்!
பல்சுவை முத்து :
வெற்றி பெறும்
மனிதனுக்கும் மற்றவர்களுக்கும்
இடையே உள்ள வேறுபாடு
குறைவான வலிமை அல்ல;
குறைவான அறிவு அல்ல;
ஆனால் மன உறுதியின்மை தான்.
கடுமையான உழைப்பு,
அர்ப்பணிப்பு உணர்வு,
எடுத்துக் கொண்ட செயலில்
தளராத முயற்சி ஆகியவைதான்…
நம்மை இயக்கும் நல்ல எண்ணங்கள்!
தாய் சிலேட் :
வாழ்க்கையில் நம்மை
துடிப்போடு செயல்படச் செய்வது
நமது நல்ல எண்ணங்களே!
- ஸ்காட் ஹேமில்டன்
நல்லவைகளை விடாப்பிடியாக கடைபிடியுங்கள்!
பல்சுவை முத்து :
2000 ஏக்கர் பரப்பில் 365 நாட்களில் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் உள்ளடக்கிய 'டிஸ்னிலாண்ட்' என்பதனை உருவாக்கினார், வால்ட் டிஸ்னி.
அவரது சிந்தனை துளிகள் :
சிந்தியுங்கள்!
கனவு காணுங்கள்!
நம்பிக்கை வையுங்கள்!
துணிவோடு…
எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்?
படித்ததில் ரசித்தது :
பள்ளி ஒன்றில் ஆசிரியர் மாணவர்களிடம் “ரொட்டி எப்படிச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்” என்று கேட்டார்.
பாலுடன் சர்க்கரை கலந்து ரொட்டியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். தேன் தடவிச் சாப்பிடலாம். வெண்ணெய் தடவி…
இருப்பதைக் கொடுத்துப் பழகுவோம்!
பல்சுவை முத்து :
எளியோருக்குக் கொடுத்து
தானும் உண்பதே
உண்மையான வழிபாடு!
நேரத்தை வம்பிலும்,
குறை கூறுவதிலும்
செலவழித்துவிடக் கூடாது!
தீவிர நம்பிக்கை இருந்தால்
தேடும் பொருள் கிடைத்தே தீரும்!
- கிருபானந்த வாரியார்
இயல்பை மீறினால் என்னவாகும்?
இன்றைய நச் :
நான் அதிகமாகச் சாப்பிடுவதில்லை. நான் அதிகமாகக் கவலைப்படுவதில்லை. நல்லதைச் செய்தால் என்ன நடக்கிறதோ, அது மிகச்சிறப்பாக இருப்பதற்காகவே நடக்கிறதென்று நான் நம்புகிறேன்.
ஹென்றி ஃபோர்டு
ஆசையைக் குறைக்க எளிய வழி!
தாய் சிலேட் :
ஆசையைக் குறைக்க
எளிதான வழி
எதையும் எனது என்று
எண்ணாதிருத்தலே!
- கன்பூசியஸ்
புன்னகை எனும் அருமருந்து!
இன்றைய நச் :
கொடுப்பதற்குரியது
பணம் மட்டும் என்று
நினைக்காதே;
உன் வார்த்தையும்
ஒருவனுக்கு
தாகம் தணிக்கலாம்;
உன் புன்னகையும்
ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
நிகழ்காலத்தில் நிறைவாய் வாழ்வோம்!
தாய் சிலேட் :
நிகழ்காலத்தில் கவனம்
எடுத்துக் கொள்;
எதிர்காலம் தன்னைத்தானே
கவனித்துக் கொள்ளும்!
- சாமுவேல் ஜான்சன்