Browsing Category
கதம்பம்
உழைப்பவன் கையில் ஓடு தரும் உலகம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
இதுதான் உலகமடா மனிதா
இதுதான் உலகமடா
பொருள் இருந்தால் வந்து கூடும்
அதை இழந்தால் விலகி ஓடும்
(இதுதான்)
உதைத்தவன் காலை முத்தமிடும்
உத்தமர் வாழ்வை கொத்திவிடும்
உதட்டில் உறவும் உள்ளத்தில்…
கடந்து போன நேரம் மீண்டும் வராது!
கடந்து போன நிமிடத்தை
விலைக்கு வாங்கி
அனுபவிக்க முடிகிற அளவிற்கு
இந்த உலகில் யாரும்
பணக்காரர்கள் கிடையாது.
- ஆஸ்கார் ஒய்ல்டு
தவறுகளைத் திருத்திக் கொள்பவன் அறிவாளி!
பிறர் தவறுகளைக் கண்டு
தன் தவறுகளைத்
திருத்திக் கொள்கிறவன்
அறிவாளி.
- ப்ளூட்டார்க்
பாரதி – ஒரு பத்திரிகையாளர்!
பாரதி நினைவு நூற்றாண்டு: 100
‘நமக்குத் தொழில் கவிதை‘ என்று சுதந்திரப் போராட்டம் கனன்ற காலத்தில் தமிழ்நாட்டில் ‘வராது போல வந்த மாமணி' பாரதி.
இந்திய நாட்டின் மீது பற்று -
சுதந்திரத்தின் மீது நம்பிக்கை -
தமிழ்மொழியின் மீது நேசம்
சமூக…
நிலைமை உயரும்போது பணிவு வேண்டும்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில்
இன்பம் இறைவன் வகுத்த நியதி…
நன்மைக்கும் தீமைக்கும் உரிய பலன் உண்டு!
பகை, பொறாமை, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தினால்
அவை வட்டியும் முதலுமாக மீண்டும்
உன்னிடமே வந்து சேரும்
- விவேகானந்தர்
சகிப்புத் தன்மை நல்ல தேசத்தை உருவாக்கும்!
- நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா, தன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார்:
"நான் தென் ஆப்பிரிக்காவின் அதிபரான பின் ஒரு நாள், எனது பாதுகாவலர்கள் சிலருடன் உணவு அருந்துவதற்காக ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம்.…
நதியைப் போன்று ஆழமானது அறிவு!
அறிவு என்பது
நதியைப் போன்றது;
அது எவ்வளவு
ஆழமாக இருக்கிறதோ
அந்த அளவுக்கு
அமைதியாக இருக்கும்
- ஜார்ஜ் பெர்னாட்ஷா
திறமையே மிகப்பெரிய செல்வம்!
செல்வம் என்பது பணம்
மட்டும்தான் என்பதல்ல;
உனக்குள் இருக்கும்
திறமையே மிகப்பெரிய செல்வம்
- கௌதம புத்தர்
கண்ணியம் தவறாதே…!
கத்தியைத் தீட்டாதே
உந்தன் புத்தியைத் தீட்டு
கண்ணியம் தவறாதே
அதிலே திறமையைக் காட்டு
(கத்தியை)
ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு
உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்கு பாதை விடு
(கத்தியை)
மன்னிக்கத் தெரிந்த…