Browsing Category
கதம்பம்
இன்று மட்டுமே உண்மை!
தாய் சிலேட் :
நேற்று என்பது ஒரு கனவு;
நாளை என்பது ஒரு மாயை;
இன்று என்பது உண்மை!
- பொலிவிய பழமொழி
கூட்டு முயற்சி தரும் வெற்றி!
இன்றைய நச் :
தனிமனிதனால்
சிறிதளவே
வெற்றி பெற முடியும்.
ஆனால்
கூட்டுமுயற்சியினால்
இமாலய சாதனைகள்
புரிய முடியும்!
- சாமுவேல் ஜான்சன்
கோபம் முகத்தின் அழகை மாற்றிவிடும்!
பல்சுவை முத்து :
பண்பாட்டுக்குப் பள்ளிக்கூடம் வீடே ஆகும்.
எவ்வளவுதான் கல்வியும், செல்வமும் இருந்தாலும், அடக்கம் இல்லாவிடில் பண்பாடென்பது இல்லை.
கோபம் கூடாது. அது முகத்தின் அழகைக் கெடுத்துவிடுகிறது.
உங்கள் மூளை ஒரு சிறந்த அற்புதமான…
எப்போதும் நன்மையே செய்!
இன்றைய நச் :
எண்ணம்,
சொல்,
செயலால்
எவருக்கும்,
எப்போதும்,
நன்மையே
விளைவிக்க
நாட்டமாயிரு!
- வேதாத்திரி மகரிஷி
மாற்றம் ஒன்றே நிலையானது!
பல்சுவை முத்து :
அரசியல் மொழியில் இறுதி என்பது கிடையாது.
சரியான எதிர்க்கட்சி இல்லாமல் எந்த அரசும் நீடித்து நிலைக்காது.
முன்னேறும் சமுதாயத்திற்கு மாற்றம் இன்றியமையாதது. மாற்றம் நிலையானது.
சிறிய மனிதர்களை சிறிய விஷயங்கள் பாதிப்படையச்…
எதையும் இன்றே செய்து முடி!
தாய் சிலேட் :
இன்று நீ தள்ளிப் போடும்
செயல்கள் அனைத்தும்
நாளை உன்னை
ஓய்வெடுக்க விடாமல்
ஓட வைக்கும்
இன்றே செய்து முடி!
- ஏபிஜே அப்துல் கலாம்.
விரும்பிச் செய்யப்படும் வேலை…!
தாய் சிலேட் :
வேலையை
வெறுத்துச் செய்பவன்
அடிமை;
வேலையை
விரும்பிச் செய்பவன்
அரசன்!
- ஓஷோ
உனக்கான அடையாளத்தை உருவாக்கு!
இன்றைய நச் :
நீங்கள் எழுத நினைக்கும் திரைக்கதை
இதற்கு முன்னால் எழுதப்பட்டிருக்கலாம்
என்று தயங்குகிறீர்களா?
கண்டிப்பாக எழுதப்பட்டிருக்கும்
ஆனால் உங்களால் அல்ல,
உங்களுக்கான தனித்துவத்தால் அல்ல!
- டேவிட் லின்ச்
இடையூறுகளே மனிதனை செதுக்குகிறது!
பல்சுவை முத்து :
அழகற்ற, எவரும் விரும்பாத ஒரு கல் மலையின் மீதிருக்கிறது. அந்தக் கல் மலையிலிருந்து சிறிய ஓடை நீரில் அடித்து வரப்படுகிறது. பல வருடங்கள் கடந்தன.
கல் கடற்கரையை வந்தடைகிறது. அலைகள் அதனை கடலுக்குள் இழுத்துச் செல்லாமல்,…
புத்தகம்தான் நம்பகமான நண்பன்!
தாய் சிலேட் :
புத்தகத்தைவிட
நம்பகமான நண்பன்
இருக்க முடியாது!
- எர்னஸ்ட் எமிங்வே