Browsing Category
கதம்பம்
அட, இவ்வளவு சிறப்புகளா…?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பா.ஜ.க. முன்னாள் நிர்வாகியான அஞ்சலை இன்னொரு வழக்கிலும் கைது!
பயம் தான் முயற்சியின் முதல் எதிரி!
நீங்கள் பயப்படுகிறீர்கள் என்றால்
அந்த வேலையை செய்யாதீர்கள்.
செய்ய ஆரம்பித்து விட்டால்
பயப்படாதீர்கள்!
- செங்கிஸ்கான்
நம்பிக்கையைப் பிரதிபலிக்கும் எண்ணங்கள்!
நம்பிக்கை என்பது
மரத்தின் நிழல் போன்றது;
எதை நினைக்கிறோமோ
அதையே பிரதிபலிக்கும்!
- ஆப்ரகாம் லிங்கன்
அன்பு ஒன்றே வாழ்வை உயிர்ப்பிக்கிறது!
அன்பு இல்லாமல்,
வாழ்க்கை முற்றிலும்
உயிர்ப்பில்லாததாகிறது;
பெரும்பாலான மனிதர்களின்
வாழ்க்கை அப்படிதான் இருக்கிறது!
ஜே.கிருஷ்ணமூர்த்தி.
உடலை நல்ல நிலையில் வையுங்கள்!
மனிதர்கள் ஒவ்வொருவரும் உடல்நிலையை நல்ல நிலையில் வைப்பது ஒரு அவசியமான கடமையாகும்.
இல்லாவிட்டால் மனிதர்கள் சிந்தனைத் தளத்தில் உறுதியாகவும், தெளிவாகவும் பேணுதல் இயலாது. தெளிவான மனமே அறிவுச்சுடரை நிலைநிறுத்தும்.
சிறியதாயினும் நிறைவான இலக்கே நம் தேவை!
இலக்குகள் என்றால்
அது வானளவு இருக்க வேண்டும்
எனக் கட்டாயமில்லை;
சிறிய இலக்குகளின் மூலமும்
உங்களுக்கான தனித்துவத்தை
உருவாக்கிக் கொள்ள முடியும்!
- புரூஸ் லி
கல்வி என்பது மூளையைப் பயிற்றுவிப்பது!
கல்வி என்பது
தகவல்களை சேகரிப்பதல்ல;
அது சிந்திப்பதற்காக
மூளையைப் பயிற்றுவிப்பது!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
திருவாரூரில் ஒட்டகம் வளர்க்கும் துபாய் தொழிலதிபர்!
ஜியாவுதீன். 1974 முதல் துபாய் மண்ணில் தொழில் செய்துவரும் தொழிலதிபர்.
தன் பூர்வீக கிராமத்திற்கு அருகிலேயே 25 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணையை அமைத்துள்ளார். அவ்வப்போது ஊருக்கு வந்துபோகும் ஜியாவுதீனுக்கு தன் தந்தைக்குக்…
விடாமுயற்சியே லட்சியத்தை அடையும் வழி!
ஒரு லட்சியத்தை
மேற்கொள்ளுங்கள்;
அதை அடைவதற்கான
விடா முயற்சியுடன்
உழைத்து முன்னேறுங்கள்!
- டாக்டர் அம்பேத்கர்
படைப்பாற்றலின் திறவுகோல்!
கல்விதான் படைப்பாற்றலின் கதவை
திறக்கக்கூடிய சாவி!
- அகதா கிறிஸ்டி கல்வி