Browsing Category

கதம்பம்

உங்களுக்கு நீங்களே உந்துசக்தியாய் இருங்கள்!

பல்சுவை முத்து: நேர்மையை விரும்புங்கள் பணியிடத்தில்; நேர்மையை விரும்புங்கள் சமுதாயத்தில்; நேர்மையை விரும்புங்கள் குடும்பத்தில்; நேர்மையை விரும்புங்கள் உங்களிடத்தில்; அறிவைத் தேடுங்கள் அது முதலீடு; அனுபவம் தேடுங்கள் அது காப்பீடு; திறமையைத்…

செஸ் ஆடு..! உற்சாகம் தேடு..!

உற்சாகம், உத்வேகம், உன்னதம் என்று பல்வேறு உணர்வுநிலைகளில் இருக்கும் சாத்தியத்தை ஏதேனும் ஒன்றில் இருந்து பெறுவது ஆச்சர்யமான விஷயம். அப்படியொரு சிறப்புக்குரியது செஸ் எனப்படும் சதுரங்க ஆட்டம். அது பற்றித் தெரியாதவர்களுக்கு, அதனை…

சிறிய செயலையும் மாியாதையுடன் செய்வோம்!

இன்றைய நச்: ஒரு பொருள் மிக அற்பமாயிருந்தாலும் அதை இகழ்ந்து பேசலாகாது; நீங்கள் ஒரு பொருளை மதித்தால், அதுவும் உங்களை மதிக்கும்; சிறிய காாியத்தையும் மிக்க மாியாதையுடன் செய்ய வேண்டும்! - அன்னை சாரதா தேவி

எல்லாம் அதற்குரிய நேரத்தில் நடக்கும்!

இன்று நீங்கள் செய்ய இயலாததை நாளை உங்களால் நிச்சயம் செய்யமுடியும். விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள், வெற்றியை எய்துவீர்கள்! உனக்கு மனஅமைதி வேண்டுமானால் உலகத்தவர்மீது குறை கூறாதீர்கள். உன்னிடத்திலுள்ள குறைகளைக் கிளறிப் பாருங்கள்! மொத்த…

உங்களை நம்புங்கள்; உயர்வடைவீர்கள்!

பல்சுவை முத்து: சமூகத்தை நம்புங்கள்; வாழ்வதற்காக; வாய்ப்புகளை நம்புங்கள்; முயல்வற்காக; சவால்களை நம்புங்கள்; வளர்வதற்காக; உங்களை நம்புங்கள்; உயர்வதற்காக! - பாரதிதாசன்

மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபடுங்கள்!

இன்றைய நச்: மற்றவர்களின் பார்வையிலிருந்து உங்களுடைய செயல்பாடுகளை ஆராயுங்கள்; அதுவே அடுத்தகட்ட வளர்ச்சியாக அமையும்! - இந்திரா நூயி

இக்கட்டான சூழலில் வெளிப்படும் ஆற்றல்!

தாய் சிலேட் : பிரச்சனையின் வீரியம் அதிகரிக்கும் பொழுதுதான் அதிலிருந்து வெளிவருவதற்கான எளிமையான வழிகள் நம் கண்களுக்கு தெரிய தொடங்கும்! - கார்ல் மார்க்ஸ்