Browsing Category
கதம்பம்
எண்ணம் போல் வாழ்க்கை!
நம்பிக்கை என்பது
மரத்தின் நிழல் போன்றது;
எதை நினைக்கிறோமோ
அதையே பிரதிபலிக்கும்.
- ஆப்ரகாம் லிங்கன்
6 கோடிப் பேரை பாதித்திருக்கும் மறதி நோய்!
உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும் ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட மறதி நோய் பற்றிய சில தகவல்கள்:
• மறதி நோய் என்பது ஒரு நோய்க்குறிதான். இதில் மனிதனின் முதுமைக் காலத்தில் நிகழ்வதைவிட செயல்பாட்டில்…
வாழ்க்கையை மேம்படுத்தும் வாசிப்புப் பழக்கம்!
படிப்பது என்பது
ஒவ்வொரு மனிதனையும்
மேம்படுத்துகின்ற
செயல்!
- வெ.இறையன்பு
எதிர்பாராமல் கிடைப்பதே அன்பு!
பிறருடைய
அன்பையும், மதிப்பையும்
நீங்கள் பெற விரும்பினால்,
அவரிடமிருந்து
வேறு எதையும் பெற
நினைக்காதீர்கள்.
-சாரதா தேவி
மாற்றுப்பாதையைக் கண்டறிவோம்!
தோல்வி என்பது
ஒரு தற்காலிக
மாற்றுப்பாதைதானே தவிர
அது முற்றிலும்
அடைக்கப்பட்ட வழி அல்ல!
- டெனிஸ் வைட்லி
வாழ்க்கைக்கான அடிப்படை தேவை!
படித்தல் என்பது
ஒரு சிறந்த
வாழ்க்கையை
வாழ்வதற்கான
அடிப்படை
கருவி!
- ஜோசப் அடிசன்
மனசாட்சி எனும் தராசு!
இன்றைய (01.03.2022) புத்தக மொழி
****
தவறுகள் செய்யும்படி
சூழல் தூண்டும்போது
வடக்கேயும் தெற்கேயும்
பார்க்காதீர்கள்...
மேலேயும் கீழேயும்
பார்க்காதீர்கள்...
உங்கள் உள்ளுக்குள் பாருங்கள்
அங்கே
ஒரு தராசு இருக்கிறது.
அதன் பெயர் மனசாட்சி.
-…
காலம் உருவாக்கித் தரும் தேர்வு!
இன்றைய ‘நச்’:
***
காலம் சில நெருக்கடிகளை உருவாக்கும். உடனிருப்பவர்களில் உண்மையாகவே நட்பாகவும், சொந்தமாகவும் இருப்பவர்கள் யார், வழிப்பயணிகளாக இருப்பவர்கள் யார் என்பது துலக்கமாகி விடுகிறது.
அறிவியலாளர்களை உருவாக்குவோம் வாருங்கள்!
பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்
அறிவியலைக் கொண்டாட மனமில்லாதவர்கள், அவற்றின் பயன்களைக் கட்டாயம் தினசரி வாழ்வில் உணர்ந்திருப்பார்கள்.
ஒரு தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வழிமுறையைப் பகுத்தறிந்து செயல்படுத்துவதே அறிவியல். அப்படியொரு…
வளர்ச்சிக்கு உதவியவர்களை வணங்குவோம்!
சிறுவன் ஒருவன் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தை மிகவும் நேசித்தான். பல நூறு கிளைகளோடு நீண்ட நெடிய வரலாறு கொண்டது அந்த ஆப்பிள் மரம்.
இனிப்பான கனிகளைத் தந்து, ஏக்கர் கணக்கில் பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த மரத்துடன் விளையாடுவது…