Browsing Category

கதம்பம்

மனிதத் தன்மையோடு வாழ்வதே வாழ்க்கை!

இன்றைய நச்: மனிதர்கள் மத்தியில் ஒரு மனிதராக இருப்பதும், எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் எப்போதும் மனிதத் தன்மையோடு இருப்பதும், வீழ்ந்து விடாமல் தைரியத்தைத் தக்கவைத்துக் கொள்வதும்தான் வாழ்க்கை; அதுதான் வாழ்வின் மாபெரும் சவால்!…

காலம் நமக்கு குரு!

இந்த உலகின் மிகச் சிறந்த “குரு“ காலம் தான். நாம் பார்த்து ரசித்து சந்தோஷப்படும் இயற்கைக்குக் கூட, காலம் பல அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. ஏன் இந்த உலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் ஏதோ ஒரு அனுபவத்தைக் காலம் கற்றுக் கொடுக்கிறது.…

அன்பைப் பகிர்ந்தால் வாழ்வு சிறக்கும்!

படித்ததில் ரசித்தது: ஒருவர் கடவுள் மீது வைக்கும் வேண்டுதலையும், தனது சொந்த வேண்டுதலையும் நிறைவேற்ற சிறந்த வழி, ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் தனது அன்பைப் பிறரிடம் வெளிப்படுத்துவதும் அவர்களுக்கு நல்லது செய்வதுமே! லியோ…

எண்ணங்களே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது!

இன்றைய நச்: முன்பு இருந்த நிலை அல்லது நினைத்த எண்ணங்களின் விளைவே நாம் இப்போது உள்ள நிலை; எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது, இப்போது நாம் செய்யும் காரியங்களையும் எண்ணும் எண்ணங்களையும் பொறுத்தது! - விவேகானந்தர்.

நமது செயல்களே நம்மை அடையாளப்படுத்தும்!

படித்ததில் ரசித்தது: கடந்து செல்லும் ஆண்டுகளைக்கொண்டு  காலம் கணக்கிடப்படுவதில்லை; ஒருவர் என்ன செய்கிறார், என்ன உணர்கிறார், எதை சாதிக்கிறார், என்பதை வைத்தே  அவரது காலம் கணக்கிடப்படுகிறது!  - ஜவஹர்லால் நேரு

மனவலிமையும் செயல்திறனும் வெற்றியாளருக்கு அவசியம்!

தாய் சிலேட்: நீங்கள் வெற்றியாளராக இருக்க அழகான முகமோ, வலிமையான உடலோ தேவையில்லை திறமைமிக்க மனமும் செயல்படும் திறனும்தான் தேவை! - ரோவன் அட்கின்சன்

கருணை ஏற்படுத்தும் தாக்கம் காலம் கடந்து நிற்கும்!

இன்றைய நச்:  கருணை உள்ள சொற்கள் எளிமையானவை; பேசுவதற்கும் சுலபமானவை; ஆனால், அவை உருவாக்கும் தாக்கம் காலங்கள் கடந்து நிற்கக்கூடியது! - அன்னை தெரசா