Browsing Category
கதம்பம்
நல்ல நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்!
தாய் சிலேட்:
நல்ல நேரத்திற்காக
காத்திருக்காதீர்கள்;
இன்று நாம்
உயிரோடு இருக்கின்றோம்
என்பதைவிட,
நல்ல நாள்
எங்கே இருக்கிறது!
- ஓஷோ
நமது துயரங்களை நம்மால் ஏன் தீர்க்க முடிவதில்லை?
இன்றைய நச்:
இவ்வளவு அற்புதமான, நுணுக்கமான,
சிறந்த கருவியாக இருக்கும் மூளையால்
ஏன் நமது மனித வேதனையையும்
துயரத்தையும் குழப்பத்தையும்
தீர்க்க முடியவில்லை?
ஏனென்றால் நாம் எப்போதும்
சிந்தனையால்
விடை காண முயற்சிக்கிறோம்;…
காயப்படுத்தாத நேசம் காலத்தின் தேவை!
தாய் சிலேட்:
நீங்கள் உங்களை
உண்மையாக நேசித்தால் போதும்,
வேறு யாரையும் ஒருபோதும்
காயப்படுத்த மாட்டீர்கள்!
- புத்தர்
உடலெனும் பேராயுதம்!
இன்றைய நச்:
உங்களது கறுப்புத் தோலை
உடலை மூடும் ஒரு அங்கியைப் போல்
அணியாதீர்கள்;
அதனை ஒரு போர்க் கொடியைப் போல்
உயர்த்திப் பிடியுங்கள்!
- லாங்ஸ்டன் ஹியூக்ஸ்
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும்…!
தாய் சிலேட்:
நேசிப்பதும்
நேசிக்கப்படுவதும்
சூரியனை இருபுறமும்
உணர்வதைப் போன்றது!
-🪞டேவிட் விஸ்காட்
அத்தனை உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஆயுதம்!
இன்றைய நச்:
எத்தனைப் பேர்
எத்தனை விதமான
உணர்வுகளை வெளிப்படுத்தினாலும்
அத்தனை உணர்வுகளையும்
வெளிக் கொணரும்
ஒரே ஆயுதம் புத்தகம்!
இந்தியாவின் அறிவியல் சாதனைகளுக்கு மேலும் ஓர் அங்கீகாரம்!
57 நாடுகளைச் சார்ந்த 69 அறிவியல் குழுமங்கள் அங்கம் வகிக்கும் சர்வதேச மூளை ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஷுபா டோல் தேர்வு செய்யபட்டுள்ளார்.
இயற்கையின் நியதி விசித்திரமானது!
இயற்கையில் ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு விளைவிலும் ஒரு விதிமுறை இருக்கிறது. இதுவே இயற்கையின் நிதி! - வேதாத்திரி மகரிஷி
அனைத்தும் அதற்குரிய நேரத்தில் சரியாக நடக்கும்!
தாய் சிலேட்:
மனமே பதற்றமடையாதே;
மெல்ல மெல்லத்தான்
எல்லாம் நடக்கும்;
தோட்டக்காரன் நூறு குடம்
தண்ணீர் ஊற்றினாலும்
பருவம் வந்தால்தான்
பழம் பழுக்கும்!
– கபீர்தாசர்
வாழ்வை மேம்படுத்தும் கல்வி அனைவருக்கும் அவசியம்!
இன்றைய நச்:
சோறு இல்லாதவனுக்கு சோறும்
உடை இல்லாதவனுக்கு உடையும்
வீடு இல்லாதவனுக்கு வீடும்
கொடுக்கப்பட வேண்டியது
எவ்வளவு நியாயமோ;
அதுபோல்,
கல்வி இல்லாதவனுக்கு
கல்வி கொடுக்கப்பட வேண்டும்!
- தந்தை பெரியார்
#தந்தை_பெரியார்…