Browsing Category

கதம்பம்

எதுவாக இருந்தாலும் சாதகமாக்கிக் கொள்!

இன்றைய நச் : எதுவாக இருந்தாலும் அது நமக்கு ஏதுவாக இருக்குமா என்று சிந்தித்து செயல்படுவோமாயின் சிந்தனைகள் அனைத்தும் சிற்பியின் சிற்பம் போல் சிறந்து விளங்கும்! - நெல்சன் மண்டேலா

ஏற்கப்படாதச் சொல்லிற்குப் பயனில்லை!

இன்றைய நச் : ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யாதே; எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை என்றால் ஒரு சொல்லையும் விரயமாக்காதே! - கன்பூசியஸ்

உங்களை நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்!

தாய் சிலேட் : தலைவன் ஒருவனுக்காக காத்திராதீர்கள்; உங்களுக்குரிய பாதையை அமைத்து உங்களை நீங்களே வழிநடத்திச் செல்லுங்கள்! அன்னை தெரசா

காலம் உன்னை பலவீனமாக்கும்போது சகித்துக் கொள்!

இன்றைய நச் : காலம் பலவீனமானபோது எதிரே உள்ள சருகுகள் சிரிக்கும், சத்தம் போடும், மிரட்டும், உபதேசிக்கும், கட்டளையிடும், கடிந்து கொள்ளும், ஆணவம் காட்டும்; இவைகளை மௌனமாய் சகித்துக் கொள்ளும் திறமை உள்ளவனே வெற்றியை நோக்கி நகர முடியும்! -…