Browsing Category

கதம்பம்

இசையும் கானமும் தமிழர்களின் மரபில் கலந்த உணர்வு!

பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களை பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடி சங்ககால தமிழர் கலையை வளர்த்து உள்ளனர். "யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு,…

எதுவானாலும் சக மனிதனின் அன்பு அவசியம்!

வாசிப்பின் ருசி:             துன்பத்திலும், துயரத்திலும் எவ்வளவு பெரிய துரோகத்திலும் மனிதன் தளர்வுற்று நிற்கும்போது இன்னொரு மனிதனின் அன்பைத்தான் வேண்டியும் விரும்பியும் நம்பிக் கொண்டிருக்கிறான்; அதுதான் மனித சுபாவமாகவும்…

என்னுடனே நடங்கள் நண்பராக!

இன்றைய நச்:   என்பின்னே நடக்காதீர்கள்; என்னால் வழி நடத்த முடியாது; எனக்கு முன்னே நடக்காதீர்கள்; என்னால் பின் தொடர முடியாது; என்னுடனே நடங்கள் நண்பராக! - ஆல்பெர் காம்யு

எனக்குப் பிடித்த மக்கள் திலகத்தின் திரையிசைப் பாடல்!

மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ எம்.ஜி.ஆர்., கலைஞரைப் பற்றிப் பகிர்ந்து கொண்டவை. எம்.ஜி.ஆர். பற்றி வைகோ: எம்.ஜி.ஆர். படங்களில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் போன்றதொரு படத்தை யாரும் எடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்.…

உலக நாடக தினத்தில் உணரப்பட்ட ஒற்றுமை!

நாடகத் துறையில் ஆண்கள் கோலோச்சிய காலத்தில், பெண்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்தி, மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த கும்பகோணம் பாலாமணி அவர்களின் அளப்பறிய நாடகப் பங்களிப்பு குறித்தும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.

மீண்டு வரும்போது மாறி விடுவீர்கள்!

இன்றைய நச்:   தோல்விகளுக்கும் துன்பங்களுக்கும் உங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்; என்ன நடந்தாலும் மீண்டு வரும்போது சக்தி நிறைந்தவர்களாக மாறிவிடுவதை உணர்வீர்கள்! மாளவிகா சித்தார்த்தா

மனதை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்!

தாய் சிலேட்:  சூழல் எப்படி இருந்தாலும், மனதை சரியாக வைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் மட்டுமே உங்கள் வாழ்க்கையை உருவாக்குகிறீர்கள்! - ஸ்டீபன் ஹாக்கிங்

ஒன்றுகூடல் இருக்கும்வரை வீதி நாடகம் இருக்கும்!

நாடகம் என்பது நிஜமான உயிருள்ள ஓர் அனுபவம் ; தொட்டுணரக்கூடிய அனுபவம்; நாடகக் கலை நிகழ மனித ஒன்று கூடல் அவசியம் என்கிறார் பிரளயன்.

தமிழின் முதல் மேடை நாடகம்!

பண்டைக் காலத்திலிருந்தே இயல், இசை, நாடகம் ஆகியவை தமிழர்களின் முக்கியப் பொழுதுபோக்கு ஊடகங்களாக இருந்தன. இதில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சிந்தனைகளைத் தூண்டவும் முக்கிய ஆயுதமாக இருந்தவை நாடகங்கள். தெருக்கூத்து, வீதி…