Browsing Category
கதம்பம்
உலகை மாற்றும் புத்தகங்கள் உருவாக வேண்டும்!
56 – வது தேசிய நூலக வார விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள நூலகங்களில் நூலக வார விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலும் பல்வேறு நூலகங்களில் இந்த விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக சென்னை திருவான்மியூரில் உள்ள மாவட்ட…
காலம் தாழ்த்துவதால் வரும் மன வேதனை!
திரை மொழி:
திரைக்கதை எழுதுவது
வலி மிகுந்ததுதான்;
ஆனால்
எழுதாமல் தள்ளிப் போடுவது
கூடுதல் வலியைத் தரும்!
ஃபோப் மேரி வாலர்-பிரிட்ஜ்
வெற்றி என்பது முதல் இடத்தைப் பெறுவது அன்று!
இன்றைய நச்:
வெற்றி என்பது
ஒவ்வொருமுறையும்
முதல் இடத்தைப்
பெறுவது அன்று;
வெற்றி பெற்றாய்
என்றால்
உன் செயல்பாடு
சென்ற முறையைவிட
இம்முறை
சிறப்பாக அமைந்துள்ளது
என்று பொருள்!
- லியோ டால்ஸ்டாய்
நல்ல நட்பு ஆரோக்கியம் போன்றது!
தாய் சிலேட்:
உண்மையான நட்பு
ஆரோக்கியம் போன்றது;
அதனை இழக்கும் வரையில்
அதன் மதிப்பை
நாம் உணர்வதில்லை!
- ஜான் போல்டன்
மன அமைதிக்கு வழி!
இன்றைய நச்:
மற்றவர்களுக்கு தீமை செய்வதைத் தவிர்த்து
நன்மை செய்யப் பழகுங்கள்;
இது உங்களுக்கு மனத்தூய்மையையும்
மன அமைதியையும் தேடித்தரும்!
- தி.ஜானகிராமன்
யார் ஆசிரியர், யார் மாணவன்?
நவம்பர் 17 – சர்வதேச மாணவர் தினம்
கற்பிப்பதும் கற்றுக்கொள்வதுமே வாழ்க்கை என்றிருப்பவர்களுக்கு எல்லா நாட்களும் சுபமாகத்தான் கழியும். அது எந்தளவுக்கு எளிமையானதோ, அதே அளவுக்குப் பின்பற்றுவதற்குக் கடினமானதும் கூட.
காரணம், நம்மில்…
குறைப் பிரசவத்தைத் தவிர்க்க என்ன வழி?
தாயின் கருவில் 10 மாதங்கள் குழந்தை இருந்தால்தான், குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடையும்.
ஒருவேளை 10 மாதங்களுக்கு முன் தாய் குழந்தை பிரசவித்தால், அது குறைப்பிரசவம் எனப்படும். இச்சூழலில் உடலுறுப்பு வளர்ச்சியிலும்…
தடைகளை உடைத்தெறிவோம்!
தாய் சிலேட்:
மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது
தடைகளற்ற வாழ்க்கை அல்ல;
தடைகளைத் தாண்டி
வாழும் வாழ்க்கை!
- ஹெலன் கெல்லர்
வாழ்வை அர்த்தமுள்ளதாய் மாற்றுவோம்!
படித்ததில் ரசித்த திரைமொழி:
தினமும் சிறப்பாக எழுதிவிட முடியாதுதான்;
ஆனால் மோசமாக எழுதிய பக்கத்தைத்
திருத்தி எழுத முடியும்;
வெறும் பக்கத்தை எழுத முடியாது!
ஃபோப் மேரி வாலர்-பிரிட்ஜ்
சகிப்புத்தன்மை சகஜமாவது எப்போது?!
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மனிதர்கள் சம்பந்தப்பட்ட குடும்பம் முதல் நாம் வாழும் சமூகம் வரை, இந்த பரந்த உலகிலுள்ள ஒவ்வொரு அமைப்பும் சுமூகமாக இயங்க சகிப்புத்தன்மை என்பது ரொம்பவே முக்கியம்.
அதுவே, வேற்றுமைகளுக்கு நடுவிலும் ஒற்றுமையைத்…