Browsing Category

கதம்பம்

தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதி!

பல்சுவை முத்து: வெற்றியாளர்கள் தோற்பதற்கு பயப்படுவதில்லை; ஆனால் தோல்வியாளர்கள் பயப்பிடுகிறார்கள்; தோல்வி என்பது வெற்றியின் ஒரு பகுதியாகும்; தோல்வியை புறக்கணிக்கும் மக்கள் வெற்றியையும் புறக்கணிக்கிறார்கள்! - ராபர்ட் கியோசாகி

செய்வதை நம்பிக்கையுடன் செய்யுங்கள்!

இன்றைய நச்: நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அறிந்து செய்யுங்கள்; நீங்கள் செய்வதை நேசித்து செய்யுங்கள்; நம்பிக்கையுடன் செய்யுங்கள்! - வில் ரோஜர்ஸ்

சிறந்த மாற்றங்கள் வரும்வரை காத்திருப்போம்!

பல்சுவை முத்து: எப்போதும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்; இப்போது இருக்கும் உங்கள் நிலைதான் முடிவான ஒன்று என இருக்காதீர்கள்; இதைவிட மிகச்சிறந்தது உங்களை நோக்கி வர காத்திருக்கிறது! - புத்தர்

உழைப்பிற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்!

இன்றைய நச்: மிகவும் கடினமான வேலையில் ஈடுபட்டு அதைத் திறமையாகவும் செய்யும் மனிதனுக்கு எல்லா பரிசுகளும் தானாகவே வந்து சேரும்! - பெர்னார்ட் ஷா

வாசிப்பு என்பது உள்ளத்திற்கான பயிற்சி!

வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு உடற்பயிற்சி போல, வாசிப்பு என்பது நம் உள்ளத்திற்கான பயிற்சி! கவனச்சிதறல் குறையும்: படிக்கும்போது புத்தகத்தில் உள்ள வார்த்தைகளிலும் கதைக்களத்திலும் நமது முழுக்கவனமும் இருக்கிறது. வாசிப்பது நம்…

நம் இன்ப துன்பங்களுக்கு நாமே காரணம்!

பல்சுவை முத்து: நீ தான் உன்னுடைய துயரங்கள் அனைத்திற்கும் காரணம் என்று தெரிந்து கொள்ளும் அதே கணம் துன்பங்கள் எல்லாமே மாறிப்போகின்றன..! – ஓஷோ

தோல்வியை ஒரு படிநிலையாக ஏற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: வெற்றியில் ஆர்வமுள்ள மனிதர்கள், தோல்வியை ஒரு ஆரோக்கியமான, தவிர்க்கமுடியாத படிநிலையாக கருதக் கற்றுக்கொள்ள வேண்டும்! - ஜாய்ஸ் பிரதர்ஸ்

டிஜிட்டல் யுகத்துக்கான தமிழ்ப் பண்பாடு எங்கே?

நேற்றைய தமிழ்ப் பண்பாடு பற்றி பெருமை பேசுகிறோம். சரி. ஆனால் அது இன்றைய நீயும் நானும் உருவாக்கியது அல்ல. மூதாதையர் நமக்கு உருவாக்கிக் கொடுத்த சொத்து. பாட்டன் சொத்திலேயே நீ வாழ்ந்துமுடித்துவிட்டால் போதுமா? இன்றைய தமிழ்ப் பண்பாடு ஒன்றை நீ…