Browsing Category
கதம்பம்
அறிவைத் தேடி ஓடுங்கள்!
படித்ததில் ரசித்தது:
அறிவைத் தேடி ஓடுங்கள்;
நாளைய வரலாறு
உங்கள் நிழலாகத்
தேடி ஓடி வரும்!
- புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்
எது நடந்தாலும் கடந்து போவோம்!
எது நடந்தாலும் பெருசா நடந்ததுபோல உட்கார்ந்து இருக்காம, பெருந்தன்மையா மன்னிச்சிட்டு நம்மபிரியம்தான் பெருசுன்னு போய்ட்டிருக்கணும்! - தி.ஜா.
எண்ணங்களால் கட்டமைக்கப்படுகிறோம்!
இன்றைய நச்:
நாம் எண்ணங்களால்
கட்டமைக்கப்படுகிறோம்;
எதுவாக நினைக்கிறோமோ
அதுவாகவே மாறுகிறோம்;
நம் எண்ணம்
தூய்மையடையும்போதுதான்
மகிழ்ச்சியும் நிழலைப்போல
நம்மை விலகாமல்
தொடர்ந்து கொண்டிருக்கும்!
- கௌதம புத்தர்
#buddha_facts…
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்!
தாய் சிலேட்:
மனம் விட்டுப் பேசுங்கள்;
அன்பு பெருகும்!
- அன்னை தெரசா
உலகின் சிறந்த 100 பெண் ஆளுமைகள் பட்டியலில் 3 இந்தியர்கள்!
2024-ம் ஆண்டிற்கான, ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கடந்த 2018-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற ஈராக்கின் நாடியா முராட் உள்ளிட்ட உலக ஆளுமைகள்…
உழைப்பின் சக்தியே உன்னதமானது!
இன்றைய நச்:
உழைப்பின் சக்தியே
உலகின் மிகவும் உன்னதமானது;
அதை வெற்றிகொள்ளும்
ஆற்றல் வேறெந்த சக்திக்கும் கிடையாது
- ஆப்ரகாம் லிங்கன்
நன்றி - புகைப்பட உதவி : பிபிசி
முயற்சிக்கு எல்லைகள் இல்லை!
தாய் சிலேட்:
வெற்றிக்குத்தான்
எல்லைகள் உண்டு;
முயற்சிக்கு
எல்லைகள் இல்லை!
- ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
அப்படியே இருங்கள் நம்பிக்கை உண்டெனில்!
இன்றைய நச்:
அப்படியே இருங்கள்
அப்படியே இருப்பதில்
நம்பிக்கை உண்டெனில்!
- கல்யாண் ஜி
நம்மை நாம் கண்டுணர்வதே வாழ்க்கை!
தாய் சிலேட்:
வாழ்க்கை என்பது
உங்களை
கண்டுபிடிப்பதல்ல;
உங்களை
உருவாக்குவதே!
- ஜார்ஜ் பெர்னாட் ஷா
மனதைப் புரிந்துகொள்வதுதான் அமைதியின் தொடக்கம்!
இன்றைய நச்:
மனம் தன் செயல்பாட்டைப்
புரிந்து கொள்ளாதவரை
அது மேலும் மேலும்
துன்பத்தை உருவாக்கும்;
மனதைப் புரிந்துகொள்வதுதான்
அமைதியின் தொடக்கம்!
- ஜே.கிருஷ்ணமூர்த்தி