Browsing Category

தினம் ஒரு செய்தி

மொழி காக்க உயிரிழந்தவர்களின் நினைவு நாள்…!

தமிழகத்தில் வெவ்வேறு கட்டங்களாக இந்தித்திணிப்புக்கு எதிரான மொழி காக்கும் போராட்டங்கள் நடந்திருந்தாலும், திருச்சிக்கு அருகில் உள்ள கீழப்பழுவூரில் அதிகாலை நேரத்தில் நாலரை மணிக்குத் தன்னுடைய தலையில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு எரித்துக் கொண்ட…

ஏற்றுக் கொள்ளப்படாத ஐன்ஸ்டீன் தத்துவங்கள்!

சார்பு நிலையை பல கோட்பாடுகளால் விவரித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், ஆர்க்கிமிடீஸ் போன்ற மிகச் சிறந்த விஞ்ஞானிகளுக்கு இணையாகப் போற்றப்படுபவர். உலகம் நம்பிக் கொண்டிருந்த பல விஞ்ஞானத் தத்துவங்களைத் உடைத்தெறிந்தவர். மனிதகுல…

எல்லாம் நடக்கும் அதற்குரிய நேரத்தில்…!

- அன்னை சாரதா தேவி இன்று நீங்கள் செய்ய இயலாததை நாளை உங்களால் நிச்சயம் செய்யமுடியும். விடா முயற்சியை மேற்கொள்ளுங்கள், வெற்றியை எய்துவீர்கள்! உனக்கு மனஅமைதி வேண்டுமானால் உலகத்தவர்மீது குறை கூறாதீர்கள். உன்னிடத்திலுள்ள குறைகளைக்…

குழந்தைகளே இந்தத் தந்தையைப் போக அனுமதியுங்கள்!

- சே குவேரா நிறைய டி-ஷர்ட்களிலும், ஆட்டோக்களிலும் கூட சேகுவேராவின் புகைப்படங்களையும், வரைபடங்களையும் பார்க்க முடிகிறது. க்யூபா நாட்டில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திய சேகுவேரா 1965 ஆம் ஆண்டில் தனது குழந்தைகளுக்கு எழுதிய பாச உணர்வு மிக்க…

ஏற்றத் தாழ்வுகள் பற்றி ஹிட்லர்!

“மனிதர்களுக்கு இடையே உள்ள உயர்வு, தாழ்வுகளை ஒழிக்க மாட்டோம். மாறாக அவற்றை ஆழப்படுத்தி, அவற்றுக்குச் சட்டத்தின் பாதுகாப்பைக் கொடுப்போம்’’   - இப்படி வெளிப்படையாகப் பேசியிருப்பவர் ஹிட்லர்.

இந்தியா ஜனநாயக நாடா? குடியரசு நாடா?

நவம்பர் – 26, இந்திய அரசியல் சாசன தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ம் தேதி, இந்திய ஜனநாயகத்தின் உயிர்நாடியாக விளங்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினமாக (Constitution day) கொண்டாடப்படுகிறது. நாடாளுமன்றம், அரசு இயந்திரம், நீதிமன்றம், ஊடகம்…

பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்வோம்!

பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் 90 சதவிகிதம் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், உடன் இருப்பவர்கள், பணியிடம் மற்றும் பயிலும் இடங்களில் உள்ளவர்களால் ஏற்படுகிறது என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குடும்ப வன்முறை, பாலியல் வன்முறை மற்றும்…

உண்மையைச் சொல்வது சிரமம்!

இன்றைய வாசிப்பு: “ஊடகங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் உண்மையைத் தெரிவிப்பது கடினமாகி வருகிறது. ஏனெனில் மின்னணு ஊடகங்களில் ஒவ்வொருவரும் அவரவர்க்குரிய உண்மைகளைக் கொண்டிருப்பார்கள். மக்கள் தங்களுக்கான செய்திகளை ஃபேஸ்புக்கிலிருந்து…

குழந்தைகள் ஒளிமயமான வாழ்வைப் பெற வேண்டும்!

- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து குழந்தைகள் தினத்தையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் குழந்தைகள்…

எது நல்ல உணவுப் பொருட்கள்?

தண்ணீர் என்றால் பத்து நாட்களில் புழு வைக்க வேண்டும்! பழங்கள் என்றால் குறிப்பிட்ட நாட்களில் அழுகி நாற்றமெடுக்க வேண்டும்! காய்கறிகள் என்றால் சில நாட்களில் சொத்தையாகி புழு வைக்க வேண்டும்.! நவ தானியங்கள் என்றால் கொஞ்ச நாளில் வண்டு வர…