Browsing Category

தினம் ஒரு செய்தி

தமிழ் என்றும் அழியாது!

படித்ததில் ரசித்தது: ‘தமிழைத் தன்னுடைய தாய் மொழியாகப் பேசுகிறவர்கள் இருக்கிற வரையில் தமிழ் என்றைக்கும் அழியாது’’ இலங்கைப் பேராசிரியரும், ஆய்வாளருமான கா.சிவத்தம்பி

நீங்கா நினைவுகளுடன் வாழும் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்.!

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அவரது ரசிகர்கள், தொண்டர்கள், அபிமானிகள் எனப் பலரும்…

100 விவசாயிகளுக்கு வாழ்வளிக்கும் கான்பூர் விவசாயி!

கான்பூருக்கு அருகிலுள்ள சேக்பூர் கிராமத்தைச் சேர்ந்த சிவராஜ் நிஷாத், 2019 ஆம் ஆண்டு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பூக்கள் விவசாயத்தைத் தொடங்கினார். ரோஜா, சாமந்தி, துளசி, மல்லிகை மற்றும் கெமோமில் போன்ற உள்ளூர் பூக்களை பயிரிட்டார். தனது…

115-வது ஆண்டை நிறைவு செய்யும் முதல் விமானம்!

டிசம்பர்-17: ரைட் பிரதர்ஸ் தினம். அமெரிக்காவைச் சேர்ந்த ‘ரைட் சகோதரர்கள்’ விமானத்தைக் கண்டுபிடித்த தினம் இன்று. ரைட் சகோதரர்கள் என அழைக்கப்படும் ஓர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற இருவரும் பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்கள்.…

பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!

தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

மலைகளைக் காப்போம்; எதிர்காலத்தைக் கட்டமைப்போம்!

டிசம்பர் 11 - சர்வதேச மலைகள் தினம்: ’உடம்பும் சரியில்ல, மனசும் சரியில்ல’ என்பவர்களைப் பார்த்து, ‘ஏதாவது ஒரு மலைப்பிரதேசத்துக்குப் போய் கொஞ்ச நாள் இருந்தா எல்லாம் சரியாயிடும்’ என்று சொல்கிற காலமொன்று இருந்தது. அதாவது, மருந்து…

மனித உரிமைகள் தினம் உண்மையான அர்த்தத்துடன் கடைபிடிக்கப்படுகிறதா?

ஐக்கிய நாடுகள் சபை 1948 ஆம் ஆண்டு உலக மனித உரிமை பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை அங்கீகரித்து பிரகடனம் செய்திருந்தது. அந்த அடிப்படையில் ஆண்டுதோறும் டிசம்பர் பத்தாம் திகதி அனைத்துலகம்  ‘மனித உரிமைகள் தினம்’…

ஊழல் ஒழிப்பைச் சாத்தியப்படுத்துவோம்!

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று நடைபெற்ற ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், ஊழலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9-ம் நாளன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்…

உலகின் சிறந்த 100 பெண் ஆளுமைகள் பட்டியலில் 3 இந்தியர்கள்! 

2024-ம் ஆண்டிற்கான, ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்குமிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கடந்த 2018-ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற ஈராக்கின் நாடியா முராட் உள்ளிட்ட உலக ஆளுமைகள்…

ஏசி ரயில், ஆம்னி பஸ்களில் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!

ரயில் ஏசி வகுப்புகளில் அடிக்கடி செல்லும் பயணிகள் அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் நிச்சயமாக ஒன்றை உணர்ந்திருப்பார்கள். அதாவது, இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் வழங்கப்படும் வெள்ளைத்துணிகளும் கம்பளியும் எந்த அளவுக்கு…