Browsing Category

தினம் ஒரு செய்தி

எடிசன்: 1300 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர்!

அக்டோபர் 18: கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் நினைவு தினம் இன்று (1931). அவரால்தான் இந்த உலகமே ஒளிர்ந்தது. தன் வாழ்நாளில் அவர் நிகழ்த்திய மொத்தக் கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை 1300. சரித்திரத்தில் வேறு எந்த…

வீணாகும் 130 கோடி டன் உணவுப் பொருட்கள்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உடை, உறைவிடத்திற்கு முன்பான இடத்தைப் பிடிக்கிறது உணவு. அதனால், உணவின்றி இயங்காது மனித வாழ்வு என்று தாராளமாகச் சொல்லலாம்.

பெண்களை அலட்சியப்படுத்தும் சமூகத்தில் தான் வாழ்கிறோம்?!

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாமும் துணையாக நிற்போம்.

அஞ்சல் சேவை ஆங்கிலேயர்கள் அளித்த கொடை!

மனிதர்களைப் பொறுத்தவரை உரையாடல் என்பது மிக முக்கியம். அது நமது கடந்த காலத்தை மட்டுமல்லாமல் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. அடுத்துவரும் சந்ததியினருக்கு நாம் சொல்லிச் செல்ல வேண்டிய விஷயங்களைத் தீர்மானிக்கிறது.…

மரப்பாச்சி பொம்மைகள் சொல்லித் தந்த வாழ்வியல்!

ஆபாசமில்லாத நிர்வாணமான இந்த மரப்பாச்சி பொம்மைகள் மூலமாக ஆண், பெண் பால் கல்வி விளையாட்டாக புகட்டப்பட்டது என்பதை நாம் உணர வேண்டும்.

விலங்குகளைப் பாதுகாக்க உறுதியேற்போம்!

விலக்கில்லாத வாழுரிமை, சுதந்திரம், வலியிலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை முதலியன, அனைத்து உணர்வுள்ள விலங்குகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

ஆம்பூரில் ஓர் அன்னை தெரசா!

ஆலிஸ் ஜி பிராயர் (1938 - 2024) : ஆலிஸின் தந்தையார் பெயர் ரிச்சர்ட் ஹென்றி பிராயர். அவர் 1925-ல் அமெரிக்காவிலிருந்து கப்பலில் பல மாதங்கள் பயணம் செய்து தரங்கம்பாடி துறைமுகத்தை வந்தடைகிறார். அங்கிருந்து மாட்டு வண்டியில் பயணித்து மிஷினெரியாக…

ஆரோக்கியம் காக்க இனிப்பைத் தவிர்ப்போம்!

இயற்கை சார்ந்து வாழும்போது உடல் நலம் சீராக இருக்கும். நாகரிக உணவில் உடல் ஆரோக்கியம் மொத்தமும் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை.