Browsing Category
தினம் ஒரு செய்தி
அணில்கள் என்னும் சூப்பர் ஹீரோக்கள்!
அணில்கள் பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள்:
***
அணில்கள் கைகளால் உணவு எடுத்து உண்ணும்.
அணில்கள் மேலிருந்து கீழே குதிக்கும்போது சூப்பர் ஹீரோ போல இருக்கும்.
அணில் குட்டிகளின் தாய் உணவு தேடச் செல்லும் பொழுது மற்ற விலங்குகளால்…
பூமியைப் பாழாக்குவதைத் தவிர்ப்போம்!
ஏப்ரல் 22 – உலக புவி தினம்
இருப்பதைவிட ஒருபடி அதிகமாகவே புகழ்ந்துவிட்டு, எவ்வளவு மதிப்புக்குறைவாக அவ்விஷயத்தை அணுகமுடியுமோ அதனைத் தொடரும் வழக்கம் சில மனிதர்களிடையே உண்டு.
அதாவது, ‘பேச்சு வேற செயல் வேற’ என்றிருப்பதே இவர்களது தத்துவம்.…
நபி(ஸல்) அவர்களது ஏழ்மை நிலை!
ஹழ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
'ஒரு பிறை மாதம் சென்று விடும். பிறகு இரண்டாவது பிறையும் மாதமும் சென்றுவிடும். ஆனால், நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் ரொட்டி சுடுவதற்கோ, வேறு ஏதேனும் சமைப்பதற்கோ நெருப்பு எரிக்கப்படாது'…
பாரம்பரியம் தொடர்ந்தால் வரலாறு வாழும்!
நவீனம் என்பது எப்போதும் நம்முடன் இருப்பது. அடுத்தகட்டம், அடுத்தது என்ன என்ற தேடல் இல்லாமல் மனிதன் இல்லை.
இதனால் தொடர்ந்து மாற்றங்களை எதிர்கொண்டேயிருக்கிறது மனித இனம். அதையும் மீறி, சில மட்டும் நம்மோடு பின்னிப் பிணைந்திருக்கிறது; நம்மால்…
மனிதனை மீட்க வழி என்ன?
வாசிப்பு அனுபவம் :
“மனித இனம் ஒரு நெருக்கடி நிலையை அடைந்திருக்கிறது என்றும், அதன் உறுதி சீர்குலைந்து படுமோசமான நிலை வந்து கொண்டிருக்கிறது என்றும் பலர் இப்போது குரல் எழுப்பி வருகிறார்கள்.
இன்று தனிமனிதன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திடம்…
அண்ணா சொல்லிய முக்கியமான இந்தி நூல்!
1962-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா, ராஜ்யசபைக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
சபையில் ஒருமுறை இந்தித் திணிப்பு பற்றி காரசாரமாக விவாதம் நடந்தது. வட இந்தியத் தலைவர்கள் கட்சி பேதமின்றி இந்தித் திணிப்புக்கு வக்காலத்து வாங்கிப்…
வாழ்க்கையில் என்ன இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம்?
எது இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டால் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைச் சொல்வார்கள். ஆனால் எது இல்லாமல் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கேட்டுப் பாருங்கள்....
அதற்கான பதில் என்னவாக இருந்தாலும் அதன் மையமான பொருள்…
கார்ல் மார்க்ஸா, கௌதம புத்தரா?
- முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி.
சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள்…
வளங்களை மீட்க, ஆறுகள் காப்போம்!
மார்ச் 14 – சர்வதேச ஆறுகள் காப்பு தினம்
பசுமை பூத்து நிற்கும் வெளி. அதன் நடுவே கோடு கிழித்தாற் போன்று பாயும் ஆறு. ஏகாந்தமான மனநிலையில் கரையில் அமர்ந்து கண்ணை மூடினால் சலசலக்கும் நீரின் சத்தத்தை மீறிய ஏதோவொன்று மனதுக்குள் கேட்கும்.…
தேர்வு மதிப்பெண்களை வைத்துப் பிள்ளைகளை மதிப்பிடாதீர்கள்!
அன்பார்ந்த பெற்றோர்களின் கனிவான கவனத்திற்கு!
உங்களுடைய பிள்ளைகளுக்கான தேர்வுகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.
எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற்…