Browsing Category

தினம் ஒரு செய்தி

உன்னதமான உறவு ‘உடன்பிறப்பு’!

நம்முடன் வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கும் ரத்த சொந்தங்களாக தொப்புள்கொடி உறவுகளாக ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரிகள் உள்ளனர். அன்பு செலுத்துவதிலும் அவர்களுக்கு நிகர் அவர்களே. எவ்வளவு பிரச்சினைகள் இடையில் இருந்தாலும் நம்மை எங்கும்…

மனிதர்களைக் கொல்லும் மன்சினில் மரம்!

பொதுவாக, மரங்கள் என்றாலே உயிரினங்களின் வாழ்விடமாக அமைவது, வெயிலுக்கு நிழல் தருவது, உயிர் வாழ்வதற்கு தேவையான ஆக்சிஜனை தருவது போன்று பல நன்மை பயக்குபவையாகவே உள்ளன. ஆனால், நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல நன்மை என்று இருந்தால்…

அன்பும் அரவணைப்பும்தான் ஆட்டிசத்திற்கான அருமருந்து!

உலக மதியிறுக்க விழிப்புணர்வு நாள் (WORLD AUTISM AWARENESS DAY) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படிக் கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதே இந்த…

உலக நாடக தினத்தில் தமிழ் நாடகத் தந்தையின் நினைவுகள்!

உலக நாடக தினம் (மார்ச் 27) கொண்டாடப்படும் வேளையில், தமிழ் நாடகத்தின் தந்தையாகப் போற்றப்படும் பம்மல் சம்பந்த முதலியார் பற்றி அறிந்துகொள்வதற்கு அவரது சில வாழ்க்கைக் குறிப்புகள் மீள்பதிவாக. *** தமிழ் நாடகங்களை முதன் முதலில்…

தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கேன் குடிநீா் உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களுக்கான உணா்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் சதீஷ்குமாா்…

கவிதையே தெரியுமா… அந்தக் கவிதை நீதானே…!

’தமிழ்நாட்டில் இருக்கும் மக்களின் எண்ணிக்கையை விடக் கவிஞர்கள் எண்ணிக்கை அதிகம்’ என்று திரைப்படங்களில், நாடகங்களில், பொதுமேடைகளில் கிண்டலடிக்கிற காலமொன்று உண்டு. அந்த அளவுக்குப் பலர் தங்களுக்குத் தெரிந்த தமிழ்நடையில் ‘கவிதை’ எழுதப்…

தலைமுறைகளைக் கடந்த பொம்மலாட்டக் கலை!

பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. பொம்மலாட்டம் ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று கடைபிடிக்கப்படுகிறது. மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான…

மகிழ்ச்சி இங்கதான் இருக்கு…!

மார்ச் 20 – சர்வதேச மகிழ்ச்சி தினம் மகிழ்ச்சி என்பது மனித உணர்வுகளில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. எந்நேரமும் இன்பமுற்று இருப்பதைவிட இந்த உலகில் வேறென்ன வரம் இருந்துவிடப் போகிறது. அந்த வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இன்பம் தருவது…

சுகாதாரமான வாய் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது!

மார்ச் - 20: உலக வாய்வழி சுகாதார தினம்: அழகு என்பது உடல் தோற்றப்பொலிவு சார்ந்து இருப்பதில்லை. அழகுக்கு முக்கியமாக பற்களின் பங்கு என்பது அவசியம் தேவை. ஆரோக்கியமான பற்கள் சுகாதாரமான வாய் இவை இரண்டும் தான் ஒருவர் முகம் அழகாக தெரிய காரணமாக…

அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன்!

உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்குப் பெற்றவரும், அறிவியல் புரட்சியில் முக்கிய பங்காற்றிய ஒருவராகவும், விஞ்ஞானிகளுக்கு எல்லாம் விஞ்ஞானியாகவும் திகழ்ந்தவர் சர் ஐசக் நியூட்டன். இங்கிலாந்து நாட்டில் விவசாய குடும்பத்தில் பிறந்த…