Browsing Category
இசை, நாட்டியம், ஓவியம்
ஓவியக் கோடுகளால் மகளிர் தின வாழ்த்துகள்!
ஓவியமாக வரையப்பட்டவர்களுக்கும், இன்னும் நான் ஓவியமாகத் தீட்டாத; சமூகத்தின் உயர்வுக்கு ஓடாய் உழைத்துக் களைத்த; கரைந்த; இன்னும் உழைத்துக் கொண்டிருக்கும் கலை, இலக்கிய, அரசியல், பல்வேறுபட்ட வேலைகள், குடும்பம் எனத் தன்னலம் பாராது உழைக்கும்
மனித…
என்னைக் கவர்ந்த ஓவியம்: சாக்ரடீஸின் மரணம்!
- இந்திரன் பதிவு
இயேசு பிறப்பதற்கு முன் காலத்தில் 399-ல் நடந்த சாக்ரடீசின் மரணத்தை 1787-ல்தான் ஒரு உயிரோவியமாய் ஓவியர் ழாக் லூயிஸ் டேவிட் (Jacques-Louis David) தீட்டி இருக்கிறார்.
இது இன்று மெட்ரோபொலிடன் மியூசியம் ஆஃப் ஆர்ட்…
மதிப்பு மிக்க நடனக் கலைஞருக்கு மதிப்பு மிக்க விருது!
- முனைவர் குமார் ராஜேந்திரன்
* இந்தியக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் உண்மையான சின்னம் மற்றும் நமது தாய் நாட்டின் - நம் பாரத நாட்டின் மாபெரும் பொக்கிஷமுமான நமது 'பத்மா அக்கா'விற்கு இது பெருமை மிக்க தருணம்.
* மதிப்புமிக்க பத்ம விபூஷன்…
புழக்கத்திற்கு வந்துள்ள குரும்பர் இன மக்களின் ஓவியங்கள்!
நீலகிரி மாவட்டத்தில் ஆறு பண்டைய பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் குரும்பரின மக்கள் ஓவியம் வரைவதில் கைதேர்ந்தவர்கள்.
நாகரீக மாற்றத்தால் பலரும் ஓவியக் கலையை கைவிட்டதால், குரும்பர் பழங்குடியின மக்களின் கலை அழிவின் விளிம்பில்…
ஓவியமாமணி கொண்டையராஜூவை நினைவுகூர்ந்த கலைஞர்கள்!
- ரெங்கையா முருகன்
01.11.2023 முதல் 27.11.2023 நவம்பர் மாதம் முழுவதும் "Kovilpatti: The Town that Papered India" என்ற தலைப்பில் கொண்டையராஜூவின் 125 ஆம் பிறந்தநாளையொட்டி (நவம்பர்-7) தட்சிணசித்ரா மற்றும் சித்ராலயம் இணைந்து நடத்தும் சிறப்பு…
பாப் உலகின் முடிசூடிய மன்னன் மைக்கேல் ஜாக்ஸன்!
இசையுலகில் கிங் ஆஃப் பாப் யார் என்று கேட்டால் சின்னக் குழந்தை கூடப் பதில் சொல்லி விடும் “ஜாக்ஸன்" என்று. நாடு, மொழி, இனம் எல்லாம் கடந்து சீனா முதல் அலாஸ்கா வரை மக்களிடம் மிகக் குறைந்த வயதிலேயே புகழ் பெற்று விளங்கினார் ஜாக்ஸன்.
அவர் ஒரு…
பீதோவன்: ஒலியற்ற உலகின் இசைக் கலைஞன்!
ஐரோப்பிய செவ்வியல் மரபு இசை ஒரு கட்டத்தில் "ரொமாண்டிக்" எனப்படும் உணர்வுபூர்வமான இசைப் படிவத்துக்கு மெல்ல மாறியது.
அந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் லுத்விக் வான் பீதோவன் என்னும் இசை மேதை. ஆமடியஸ் மொசார்ட் வடிவமைத்த இசைப்பாதையில்தான்…
அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ள நெட்டி கலைப்பொருள்!
அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள நெட்டி கலைப்பொருட்களை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என நெட்டி கலைஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தஞ்சை கலைகளின் பிறப்பிடமாக திகழ்கிறது. இயல், இசை, நாடகம்,…
இசைக்காக நானூறு கிலோ மீட்டர் நடந்த இசையறிஞர்!
ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து நல்ல நிலையை அடைவதற்கு நல்ல குடும்ப சூழ்நிலை வேண்டும் என்பார்கள். அந்த விதத்தில் 1685-ம் வருடம் ஜெர்மனியில் பிறந்த ஜோஹன் செபாஸ்டியன் பாக் அதிர்ஷ்டம் செய்தவர்.
தந்தை உட்பட அவருடைய மாமாக்கள் அனைவரும் புகழ்பெற்ற…
சின்னக்குயில் சித்ரா-60: நெகிழ வைத்த கொண்டாட்டம்!
ஓணம் சிறப்பு நிகழ்வாக ஏசியா நெட் தொலைக்காட்சியில் - பல மொழிப் பாடகியான சித்ராவுக்கான 60 ஆண்டுக்கான கொண்டாட்டம்.
சிங்கப்பூரில் பார்வையாளர்கள் நிரம்பியிருந்த நவீனப் பிரமாண்டமான ஹாலில் நடந்த விழாவில் வழக்கமான சாந்தப்படுத்தும் குரலால் பலரையும்…