Browsing Category

இலக்கியம்

என் சுதந்திரம்!

- சுந்தர ராமசாமி ‘’என் வாசிப்பில் நம்பிக்கை கொண்டவனே ஒழிய, என்னை ஒரு படிப்பாளி என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. எனக்கு மூன்று வசதிகள் இருக்கின்றன. அவை என்னுடைய இயற்கை சார்ந்த எளிமையான தகுதிகள். நான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். எழுதிக்…

சங்க காலம் முதலே பெண் கல்வியை ஊக்குவித்த தமிழகம்!

பழங்கால மதங்களில், மக்களின் பண்பாடுகளில் பல பெண் தெய்வங்கள் இருந்தன. ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில், ‘இதெல்லாம் சரியில்லையே’ என்று சிலருக்குத் தோன்றியது. பெண்களில் படிப்பறிவு உள்ள பெண்கள், பெண் துறவிகள், ஜிப்சி என்ற நாடோடி…

‘குரவை’ – வாழ்ந்து கெட்டவர்களின் கதை!

நூல் அறிமுகம்: விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதிவருகிறார் திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர் சிவகுமார் முத்தையா. பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல்கள் தொகுப்பு, ஒரு…

மகிஷாசுரமர்த்தனியின் கையில் எதற்குக் கிளி உள்ளது?

- இந்திரன் மகிஷாசுரமர்த்தனியின் கையில் எதற்குக் கிளி உள்ளது? என்ற கேள்வியை எழுப்பி, இது பற்றி மிக சுவையாக தன் பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கிறார் கலை விமர்சகர் இந்திரன். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு உள்ளே ஒரு உன்னதச் சிற்பம் -…

எழுத்தாளர் பாலகுமாரன் – தஞ்சை மண் தந்த கொடை!

எழுத்தாளர் பாலகுமாரனின் பிறந்த தினமானத்தையொட்டி எழுத்தாளர் ஜெய்ஶ்ரீ பகிர்ந்துகொண்ட தகவல்கள். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியருக்கு மகனாக 1946 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி பிறந்த…

மகாகவி பாரதி கடைசியாக உரையாற்றிய இடம்!

நூலகச் சிறப்பு : நூலகம் என்பது பொதுமக்களுக்கு அறிவைக் கொடுக்கும் அமுதசுரபி எனலாம். ஒவ்வொரு நூலகமும் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பொது நூலகம் நூற்றாண்டு கண்ட நூலகமாகும். இந்த நூலகத்திற்கு ஒரு…

அன்றைக்கு எளிமையாக இருந்த பிரபலங்கள்!

அருமை நிழல்: நடிகர் முத்துராமனின் பிறந்தநாளையொட்டிய மீள்பதிவு: இன்று போல் இல்லாமல் அன்று சினிமா நட்சத்திரங்கள் எளிமையாக யதார்த்தமாக இருந்திருக்கிறார்கள். ஃபோட்டோ ஸ்டுடியோவில் சாதாரண இரும்பு ஸ்டூலில் அமர்ந்தபடி நடிகர் முத்துராமன் அவர்கள்…

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்!

இன்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. உலகம் முழுவதும் பாசிசம் என்ற அதிகார வர்க்கம் ஆட்சி பீடங்களைப் பீடித்த பிறகு உலகம் முழுவதுமே ஒருவித நோய் தொற்றிற்கு ஆளாகியிருக்கிறது! பாசிசம் என்பதைக் கண்களை மூடி…

போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர் தி.ஜா!

- சு. வேணுகோபால் "ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி.ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக்…

பத்திரிகையாளர் பார்வையில் வெ.இறையன்பு!

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ், தன் அரசுப் பணியிலிருந்து விடைபெற்றுள்ளார். இதுபற்றி சமூகவலைதளங்களில் பலரும் தம் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர். புதிய தலைமுறை கல்வி இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய…