Browsing Category

இலக்கியம்

மறுமலர்ச்சியின் அந்தக் காலம்!

அருமை நிழல் : அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தான். பூங்கொத்து அருகில் கை வைத்தபடி, தளர்ந்த உடையுடன் இருப்பவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ தான். கலிங்கப்பட்டியில் இவருடைய தாத்தாவின் பெயர் அ.கோபால்சாமி. சுருக்கி, ‘அ.கோ’…

திருத்தணி தமிழ்நாட்டோடு இணைந்த நாள்!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் போராடி, திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைத்தத் திருநாள் இன்று (ஏப்ரல்-1) படம்: கலைவாணர் நினைவு நாள் கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன், ம.பொ.சி.யும், டி.கே.சண்முகமும். நன்றி: என்.எஸ்.கே.…

நளினமான குறும்பு!

‘சோ’ சினிமாவில் சில படங்களில் பெண் வேஷங்கள் போட்டுக் கலாட்டா பண்ணியிருக்கிறார். நிஜ வாழ்விலும் அதே குறும்பு. பிரபல பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீடு ‘சோ’வுக்குப் பரிச்சயமானது. ஒருதடவை நாடகத்தில் மேக்கப் போட்ட முன் அனுபவத்தால்…

பெரியாரும் வைக்கம் போராட்ட வரலாறும்!

வைக்கம் போராட்டம் - நூல் விமர்சனம். ***** ★ வைக்கம் - கேரளாவிலுள்ள ஊரின் பெயர்; தமிழகத்திற்கு அது சமூகநீதியின் மறுபெயர். வைக்கம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது வைக்கம் வீரர் பெரியார் தான் ! ★ வைக்கம் போராட்ட வரலாற்றை ஆராய்ந்து, ஒரு…

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசம் – சுந்தர ராமசாமி!

பரண் : “உற்றுக் கவனிக்க வேண்டும். உற்றுப் பார்க்க வேண்டும். உற்றுக் கேட்க வேண்டும். இது இயற்கையான காரியமாக, மனத்தில் ஒழுகிக் கொண்டு இருக்க வேண்டும். கரையோர மரங்களைத் தன்னில் பிரதிபலிக்க நதி என்ன ஆயாசம் கொள்கிறது? அதன் தன்மை அது. ஆயாசம்…

சுஜாதா எனும் வழிகாட்டி!

எனது அப்பா ஒரு நல்ல வாசிப்பாளர். அவரைப் பார்த்து எனக்கும் சிறுவயதிலேயே படிக்கும் ஆர்வம் தொத்திக் கொண்டது. 5-ம் வகுப்பில் முயல், அணில் (சிறுவர் பத்திரிக்கை) என்று வாசிக்க ஆரம்பித்து, பிறகு முத்து காமிக்ஸ், தமிழ்வாணன், பிறகு 6 வதில்…

‘வைக்கம்’ போராட்டம் 100 – நினைவுகூர்வோம்!

- மணா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் நான் எழுதி வந்த தொடரில் ஒரு அத்தியாயம். வெளிவந்ததும் இந்தக் கட்டுரையை முழுப்பக்கத்தில் மறுவெளியீடு செய்திருந்தது ’விடுதலை’ நாளிதழ். மீண்டும் உங்கள் பார்வைக்கு அதே கட்டுரை. * “பொதுவாழ்வில்…

வ.உ.சியின் சித்த வைத்திய பார்வை!

- ரெங்கையா முருகன் பல்வேறு அலைச்சல் மிக்க வாழ்க்கைக்குப் பிறகு 1927-களில் கோவில்பட்டியில் வசித்து வந்த பெரியவர் வ.உ.சி. அந்த ஊரின் நாட்டாண்மை உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்கத்தினர் வ.உ.சி.யின் சொற்பொழிவைக் கேட்க விருப்பப்பட்டனர்.…

சமகால கல்விச் சூழலின் கண்ணாடி!

நூல் அறிமுகம் : ஆறு மாதகால அலசல் – 2022 ஜூன் முதல் டிசம்பர் வரையிலான கல்விச் சூவலையைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பாக தமிழக கல்விச் சூழல் நூல் சுவடு பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. தமிழ்நாட்டின் கல்விச்சூழலில் நிகழும் மாற்றங்கள், நிலவும்…