Browsing Category

இலக்கியம்

தகர்ந்தது சுவர்; தழுவின சுற்றங்கள்!

உலக வரலாற்றில் சர்வாதிகாரி என்ற அடைமொழியுடன் ஜெர்மனியை அடைகாத்து வந்த நாஜிக்‍ கட்சியின் தலைவரான அடால்ப் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரில் ஸ்டாலினின் செம்படைகளிடம் வீழ்ச்சியை சந்தித்தபின், அரசியல் நிர்பந்தங்களால் போட்ஸ்டாம் (Potsdam)…

லா.சா.ராவின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் சிந்தாநதி!

1989-ல் லா.சா.ரா என்று அழைக்கப்படும் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் அவர்களுக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றுத்தந்த, நாட்டுரிமையாக்கப்பட்ட சுயசரிதை கட்டுரைகள் தொகுப்பு தான் இந்த சிந்தா நதி. 80 களில் தினமணி கதிரில் தொடர்கதையாக வந்த…

எழுதுவதுபோல் வாழ்வது வரவேற்கத்தக்க ஒன்று!

இலக்கிய பீஸ்மர் என்றும், இலக்கிய ரிஷி என்றும் போற்றப்படும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனிடம் ஒரு இதழுக்காக கேட்கப்பட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதிலும். கேள்வி: வாழ்தலுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? வல்லிக்கண்ணன்:  வாழ்க்கை வேறு;…

வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் படம்!

அருமை நிழல்: தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன் முதலாக அயல்நாடுகளில் படம் பிடிக்கப்பட்ட திரைப்படம் ‘சிவந்த மண்'. படம் வெளியான நாள் 09-11-1969. ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆல்ப்ஸ்…

உயர்ந்த லட்சியங்களுக்கு இயற்கை துணை நிற்கும்!

கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களின் ‘ஆலாபனை’ என்ற நூல் மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்களை, இன்ப துன்பங்களை, கவலைகளை, சந்தோஷங்களை, அனைத்தையும் ஒரே தராசில் வைத்து நிறுத்திப் பார்க்கும் தத்துவங்களின் தொகுப்பு. தத்துவங்கள் வாழ்வினில் ஏதோ ஒரு…

பாதை எதுவென்று தெரியாமல் பயணிக்கிறோம்!

படித்ததில் ரசித்தது : எத்தனை வகையான பாதைகள்; ஆனால் ஒரே ஒரு பாதை மட்டும் காணோம்; இதயத்திற்கு போகும் பாதை; அதனால் தான் மனிதன் இன்னும் ஊர் போய் சேரவில்லை! - அப்துல் ரகுமான்

நாடகத் தலைப்பிலும் தமிழ் உணர்வு!

படித்ததில் ரசித்தது: ‘நடிப்பிசைப் புலவர்’ என்றழைக்கப்பட்ட கே.ஆர்.ராமசாமி 1960 நவம்பர் மாதம் 25 ஆம் தேதி மாயவரத்தில் நடந்த பொருட்காட்சியில் நடத்திய நாடகத்தின் தலைப்பு - ‘தமிழ் வாழ தலை கொடுத்தான்’. நாடகத் தலைப்பிலும் தமிழுணர்வு…

எனக்கொரு கனவு உண்டு!

 - எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கடந்த நவம்பரில் எனது இணையதளத்தினைத் தொடங்கினேன். இந்த ஒரு வருடத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். யார் வாசிக்கிறார்கள், எண்ணிக்கை என்பதை மனதில் இருத்தக் கூடாது என்பது நோக்கமாகவே இருந்தது.…

இயற்கையுடனான தொடர்பைப் புதுப்பித்துக் கொள்வோம்!

ஜப்பான் எப்போதுமே நமக்கு வியப்பின் நகரம் தான். ஜப்பானின் ஒழுங்கு, கடமை, சுறுசுறுப்பு, தூய்மை என பல மெச்சும் தகவல்கள் நம்மை கடந்து சென்றிருக்கும். இந்த புத்தகத்தில் ஜப்பானில் உள்ள ஓக்கினாவா (Okinawa) உடல் நலத்தின் உலகத் தலைநகரம் என்று…

சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு!

சினிமாவை எதிர்த்து ஒரு மாநாடு, அதுவும் மதுரையில் நடந்திருக்கிறது. 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் ‘திரைப்பட எதிர்ப்பு இயக்க மாநாடு’ நடந்திருக்கிறது. இம்மாநாட்டில் முக்கியமாக‍க் கலந்து கொண்டவர்கள் பெரியார், ராஜாஜி, குன்றக்குடி…