Browsing Category
இலக்கியம்
கலந்துரையாடல் கல்வியே இன்றைய தேவை!
ஏட்டுக் கல்வி மட்டுமல்லாது வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் அவர்களுக்கு போதிக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை என்கிறார் இந்நூலின் ஆசிரியர் சிவா.
எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் முதல் பாட்டு பாடிய அனுபவம்!
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது முதல் தமிழ் சினிமா பாடல் மற்றும் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பாடிய முதல் பாடல் குறித்து சுவாரஸ்மான தகவல்களை தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் எளிமை!
புது கோட்டுகளை தைத்து, வாங்கிக் கொண்டுபோய் அண்ணாவிடம் கொடுத்ததோடு, அவரே அண்ணாவுக்கு கோட்டு, டையெல்லாம் கட்டிவிட்டு அழகு பார்த்துள்ளார்.
கல்வி – எல்லோருக்கும் அவசியமான ஒன்று!
பழைய மூட பழக்க வழக்கங்களை பின்பற்றுவதை தவறு என்று சொல்லி கல்வி என்பது எல்லோருக்கும் தேவை என்பதை தான் இந்த கதையில் ஆசிரியர் அவருடைய வழக்கமான பாணியில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் வைக்கம் முகமது பஷீர்.
லீவு கொடுக்காத மேனேஜர்; நாகேஷ் செய்த அலப்பறை!
மனுஷன் அப்பவே அப்படித்தான்!..
தமிழ்ப்பட உலகில் நம்மை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை நடிகர் நாகேஷ். இவரைப் போல வேறு எந்த நடிகருக்கும் பாடி லாங்குவேஜ் வராது. மனிதர் டைமிங் காமெடியிலும் பின்னிவிடுவார். எம்ஜிஆர், சிவாஜி படங்களில்…
சமூக மாற்றத்திற்கு வித்திட்ட சாரணர் இயக்கம்!
இந்த நூல் திரிசாரணர் இயக்கத்தைப் பற்றி விரிவான தகவல்களையும் தெளிவான புரிதலையும் வழங்குகிறது. சமூகம் தொடர்ந்து இயங்கவும் மேம்படுவதற்கும் கூட்டுச் செயல்பாடுகள் அவசியம்.
அந்தத் தேவையைப் பூர்த்திசெய்யும் அமைப்புகளில் ஒன்று திரிசாரணர் இயக்கம்…
அம்மாவின் மூலம் அறிமுகமான ஜெயகாந்தன்!
நான் சிறுவனாக, இலக்கியம் நூல்கள் குறித்தெல்லாம் புரிதல் இல்லாமலிருந்த காலத்திலேயே ஜெயகாந்தன் என்ற பெயர் எனக்கு அம்மாவின் வழியாக அறிமுகமானது.
இந்திய விடுதலைப் போரில் பெண் போராளிகள்!
வங்கமொழியில் வந்த இப்புத்தகத்தை அருமையாக சலிப்பில்லாமல் வாசிக்கும் அளவுக்கு அய்யா. சு. கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்துள்ளார். அலைகள் வெளியீட்டகம் வழங்கிய நல்ல நூல்! நீங்களும் வாசியுங்கள்!
புது எண்ணங்கள் உருவாக வழிகாட்டும் நூல்!
சிறுகதைக்குள் இருக்கும் கலைத் திறனும் கற்பனையும் வரம்பு மீறாத உணர்வுகளும் வாசகருக்குப் புதிதான எண்ண ஓட்டங்களைத் திறந்துவிட வேண்டும். அதைத்தான் ‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்கிற தொகுப்பு வழியாக மால்கம் செய்திருக்கிறார்.
ஹாலிவுட் இடையே கோடம்பாக்க கொடி!
நடிகர்திலகம் சிவாஜியின் வெளிநாட்டுப் பயணத்தின்போது ஹாலிவுட் நடிகர்களுக்கிடையே தோளில் துண்டணிந்தபடி நடிகர் திலகம்.