Browsing Category
இலக்கியம்
“எப்படிப் போற்ற…?”
கடைசிக் காலத்தில் சொல்லாமல் விட்டுவிடுவேனோ என்கிற பயம் வந்துவிட்டது. அருமை நண்பர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் எனக்கு க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி - விரிவாக்கித் திருத்திய மூன்றாம் பதிப்பு - ஞாபகமாக எனக்கு அனுப்பி வைத்துவிட்டார்.
நான் வட்டார,…
எது அசலான ஆன்மீகம்?
சமூக ஆய்வாளரான தொ.பரமசிவனின் நேர்காணல் தொடர்ச்சி: 2
அழகர் கோவிலைப் பற்றிய உங்களுடைய ஆய்வேடு வந்தபோது அது கவனிப்புக்கு உள்ளானதா?
ஆய்வேட்டைப் பரிசீலித்த மூன்று தேர்வாளர்களுமே அதை மிகச் சிறந்தது என்று சொன்னதால் மதுரைப் பல்கலைக் கழகமே அதை நூலாக…
மலர் மஞ்சம்-தி.ஜானகிராமன்!
படிக்கட்டிலேயே உட்கார்ந்தார் கோணவாயா்.
இப்பாலும், அப்பாலும் அறுபத்துமூன்று கட்டங்களும் தெரிந்தன.
படிக்கட்டுகளிலேயே ஒரு நகரத்தை அமைத்துவிட்டது போல இருந்தது.
கோணவாயரின் மனதிலே ஒன்றுமில்லை. நினைவே இல்லாத சூனியமாகி இருந்தது அது.
கண்ணில்பட்ட…
எனக்கான எண்ணங்கள் வேரூன்றிய இடம்…!
எழுத்தாளர்கள், படைப்பாளர்களின் பள்ளிப் பிராயம் குறித்தும், அந்தப் பருவம் குறித்த பசுமையான நினைவுகளை அவர்கள் பகிர்ந்து கொள்வதையும் இந்தத் தொடரில் பார்த்து வருகிறோம்.
அந்த வரிசையில் சுப.உதயகுமாரின் பள்ளிப் பிராயம்.
நாகர்கோவிலில் உள்ள தேசிய…
“சாதி என்பது குரூரமான யதார்த்தம்”
தமிழகப் பண்பாட்டுச்சூழல், நாட்டுப்புறத் தெய்வங்கள், பெருந்தெய்வங்களின் சமூக மரபுகள் என்று நாம் பார்க்கத் தவறிய பல விஷயங்களைப் பற்றிய தொ.பரமசிவனின் ஆய்வுகள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
டாக்டர் பட்டத்துக்காக ஆராய்ந்திருக்கிற…
“என்னுள் வெளிப்பட்ட நான்” – லா.ச.ரா
வாசிப்பின் ருசி:
“வானத்தில் நிலவுக்கு முன் மேகங்கள் சரசரவென்று விரைந்து கொண்டிருந்தன. ஆனால் சந்திரன் தெரியவில்லை. தேங்காயைத் துருவி மலையாய்க் குவித்திருந்தது.
அப்போது யாரோ பாடும் குரல் கேட்கிறது.
ஆண் குரல். ஹிந்துஸ்தான் சங்கீதம். ‘கஜல்’…
சோலை சுந்தரபெருமாள்: வண்டல் இலக்கியத்தின் அடையாளம்!
தஞ்சாவூர் விவசாய வாழ்வின் விழுமியங்களையும் மக்களின் எதார்த்தங்களையும் கீழத்தஞ்சையின் வட்டார வழக்கில் படைப்புகளாக எழுதிக் குவித்த எழுத்தாளர் சோலை சுந்தர பெருமாள் மறைந்துவிட்டார். சில ஆண்டுகளாக உடல் நலிவுற்று வீட்டிலேயே இருந்து வந்தார்.…
எது உண்மையான பேட்டி? – தருமு சிவராமு!
வாசிப்பின் ருசி:
“உண்மையான 'பேட்டி'யின் மூலம் கருத்துலகுடன் தொடர்பும், தொடர்பின்மையும் கொண்ட ஒருவகை அந்தரங்கத்தை பிரச்சினையாளனிடமிருந்து வரவழைத்து, அவன் சம்பந்தப்பட்ட பொது வாழ்வின் மீது தெளிவு காண உபயோகிக்க வேண்டும்.”
- நவீனக்கவியும்,…
நேர்மைக்கும், எளிமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த லால்பகதூர் சாஸ்திரி!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்:
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதிய குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது.
காமராஜர் திட்டத்தின்படி 1963-ல் நேருவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள்…